பொதுத் தேர்தலை விரைவில் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தவறாக நாட்டை நிர்வகித்த ஜனாதிபதி...
இரத்தினபுரி – கொலன்னாவ கூட்டுறவு அலுவலகத்திற்கு நேற்று (21) இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 119 இடங்களில் 115 இடங்களை ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்று பெரும்...
தேர்தல் ஒன்றை நடத்தி மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். குறைந்த வருமானத்தை பெறும் நாடாக இலங்கையை மாற்றிய அனைவரும் தங்களதுப்...
” நாட்டில் அடுத்து எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ” எமது நாட்டு மக்கள் ஜனாதிபதி (கோட்டா),...
” 2023 மார்ச் மாதம் கட்டாயம் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
2023 மார்ச் மாதத்துக்கு பிறகு எந்நேரத்தில் வேண்டுமானாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அவசர பொதுத்தேர்தலொன்று நடத்தப்படலாம் என தெரியவருகின்றது. அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்கள வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அரசமைப்பின் 20 ஆவது...
செப்டம்பர் 20ஆம் திகதியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடமுடியும். ஆனால் புதிய வாக்காளர்களை கருத்திற்கொண்டு நவம்பர் 11ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவிருக்கின்றோம் என இலங்கை...
” நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையானது, எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு பொருத்தமான சூழ்நிலை அல்ல” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். உள்ளாட்சிசபைத் தேர்தலை விரைவில்...
” உரிய நடைமுறைகளைப் பின்பற்றி சட்டத்துக்குட்பட்ட வகையில் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும். இது விடயத்தில் எதிரணிகள் பதற்றப்பட வேண்டியதில்லை.” இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர்...
” நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு, உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,...
நடைமுறையிலுள்ள தேர்தல் முறை மோசடியானது என்றும் அதனைத் திருத்தும் வகையில் சட்டம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நாலக புஞ்சிஹேவா தெரிவித்தார். அதேவேளை, நாட்டில் ஐந்து இலட்சம் பேர் வாக்களிப்பதில்லை என்றும் அவர்கள்...
” நாட்டை மீட்பதைவிடவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதே ஆட்சியாளர்களின் இலக்காக இருக்கின்றது. எனவே, நாடாளுமன்றத்தை கலைத்து உடன் தேர்தலை நடத்தவும்.” இவ்வாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி. இது தொடர்பில் கருத்து...
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுக்கு, கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். மொட்டு கட்சியின் தலைமைப்பீட உறுப்பினர்களுக்கும், தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு சில நாட்களுக்கு...
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்த எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை...
உள்ளாட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு அரசியல்...
உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகிவருகின்றது. இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்படும் என தெரியவருகின்றது. உள்ளாட்சிசபைகளின் பதவி காலம் முடிவடைந்திருந்தாலும், துறைசார் அமைச்சருக்கு உள்ள...
” பிரபுத்துவ அரசியலை எதிர்த்து நிற்பது பெரும் சவால். எனது உயிரை பணயம் வைத்தே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்....
தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடி ஆகிய இரண்டையும் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதே சரியான தீர்வாக இருக்கும். தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சமூகத்திற்கு வாய்ப்பளிப்பதே ஒரே...
அடுத்த பொதுத்தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....
புதிய ஜனாதிபதியை தெரிவி செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தினால் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு...