நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23.05.2024) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...
அரசியலமைப்பை திருத்தும் திட்டம் ஜனாதிபதியிடம் இல்லை தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவோ அல்லது பொதுத் தேர்தலை நடாத்தவோ, அரசியலமைப்பை திருத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் அறிவிப்பு அதிபர் தேர்தல் இந்த வருடம் உரிய காலப்பகுதியில் நடாத்தப்படும் என ரணில் விக்ரமசிங்க (ranil Wickramasinghe) அறிவித்துள்ளார். இன்று (22.5.2025) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்....
முதலில் நாடாளுமன்றத் தேர்தல்! ரணில் இரகசிய நடவடிக்கை!! ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்தான் முதலில் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான ஏற்பாடுகளை நன்கு திட்டமிட்ட...
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசு தரப்பில் தகவல் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களில் உண்மையில்லை...
விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் முக்கியமான சட்டங்களை இயற்றியதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளாதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார். குறித்த தகவலை கொழும்பில் இடம்பெற்ற...
ஐ.தே.கவுக்கு தாவும் ஆளும் – எதிரணி எம்.பிக்கள்…! ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆளும் – எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் இணையவுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) உறுப்பினரும் அதிபர் ஆலோசகருமான...
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஜூன் கூட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் ஆரம்பகட்ட கூட்டங்களை ஜூன் மாதம் முதல் நடத்துவதற்குப் பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil...
ராஜபக்ச குடும்பத்திற்கு ஏமாற்றம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் தலைமையிலான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெற மீண்டும் ஒருமுறை முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க...
ரணிலை ஆதரிக்க மொட்டு தீர்மானம் ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளதோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள்...
மகிந்த கோட்டைக்குள் ஏற்பட்ட குழப்பம்: திசைமாறும் ராஜபக்சர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் அனுராதபுரம் (Anuradhapura) மாவட்டத்தின் கலாவெவ தொகுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு...
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் சபாநாயகர் தகவல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார். அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின்...
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: பொதுஜன பெரமுனவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு நாடளாவிய ரீதியில் தொகுதிவாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, தனது அமைச்சின்...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: சமூக ஊடகங்களில் பொய்யான விபரங்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியீட்டுவார்கள் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விபரங்கள் பொய்யானவை...
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அவசரப்பட வேண்டாம்: சம்பந்தன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட விடயத்துடன்...
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய வந்தவர்களை தடுத்த ரணில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பான நகர்வை, கட்சியின் தலைவர் சிறிது காலத்துக்கு தாமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) கொண்ட 10இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளதாகவும் தேர்தலுக்கு முன்னர் அவர்களும் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் ஓமல்பே சோபித...
ஜனாதிபதி தேர்தல் குறித்து மொட்டு கட்சியின் நிலைப்பாடு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவளிக்கும் வேட்பாளரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். இந்த உலகில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தபடியாக சிறந்த...
தேர்தல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ம்...