21 4
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கு தேவையான பணத்தை விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Share

தேர்தலுக்கு தேவையான பணத்தை விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பணத்தை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உரிய பணத்தை தாமதமின்றி விடுவிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10 பில்லியன் ரூபா என்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதில் தேர்தல் செலவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் கடமைகளுக்காக மதிப்பிடப்பட்ட பணம் தொடர்பில் 45 பொலிஸ் பிரிவுகளில் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டு பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...