வெளிவிவகார அமைச்சர் எகிப்திற்கு விஜயம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எகிப்திற்கு விஜயம் செய்துள்ளார். எகிப்திய வெளிவிவகார அமைச்சர் படர் அபிடிலாட்டியின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். எகிப்திய வெளிவிகார அமைச்சர் மற்றும்...
ஏழு நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்ட நபர் : முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு உலக அதிசயங்களை எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். எகிப்து...
சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகள்! முதலிடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடுகளுக்கும் வறுமையில் இருக்கும் நாடுகளுக்கும் தானாக முன்வந்து உதவி செய்து அவர்களை தன்னுடைய கடன்காரர்களாக மாற்றும்...
2 நாடுகள் தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு இரண்டு நாடுகள் தொடர்பில் வெளியுறவு அலுவலகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வது தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண...
உலகின் மிக பழமையான மொழி எது! மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் பாதையில் மொழி ஒரு மூலக்கல்லாக செயல்படுகிறது. ஒருவருடன் மனிதர்கள் மேற்கொள்ளும் தொடர்பு, சுய வெளிப்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாக்க மொழி உதவுகிறது. உலகில்...
காசா எல்லையில் எகிப்தின் புதிய சுவர்., செயற்கைக்கோள் படங்கள் அம்பலம் ரஃபா நகரில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்த தயாராகி வருவதால் எகிப்து உஷார் நிலையில் உள்ளது. தெற்கு காசா எல்லையில் பாரிய சுவர் ஒன்று...
காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் எழுப்பும் எகிப்து காசாவில் இருந்து தப்பி செல்லும் அகதிகளை தடுப்பதற்காக ரபா நகருக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தை: கெய்ரோவில் ஹமாஸ் தலைவர் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ஹமாஸ் தலைவர் கெய்ரோ சென்றுள்ளார். இஸ்ரேலுடனான காஸா போரில், போர் நிறுத்தம் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கத்தாரைச்...
மேலும் 42 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் இஸ்ரேல் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக 14 இஸ்ரேல் பணயக்கைதிகளுக்கு பதிலாக 42 பாலஸ்தீனக் பணயக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கப்போவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
காஸாவில் களமிறங்கிய ரஷ்யா… 60 பேர் எகிப்துக்கு வெளியேற்றம் காசா பகுதியில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ள நிலையில் 60 க்கும் மேற்பட்ட ரஷ்ய கடவுச்சீட்டு தாரர்கள் எகிப்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
காசாவிலிருந்து 7,000 பேரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து அறிவிப்பு காசாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது. காசாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையேயான போர் 27 ஆவது நாளாக...
கனவை நிறைவேற்ற 4,000 கி.மீ மிதி வண்டியில் பயணித்த நபர் கினியாவை சேர்ந்த நபர், எகிப்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் சேர, மேற்கு ஆப்பிரிக்காவில் பல நாடுகள் ஊடாக 4,000 கி.மீ மிதி வண்டியில் பயணித்த சம்பவம்...
உக்ரைன் ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள்! புடினுக்கு அழுத்தம் கொடுத்த ஜனாதிபதி உக்ரைன் தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எகிப்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தொடர்புடைய ஒப்பந்தம் புத்துயிர் பெறுவது...
எகிப்து நாடு சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக கெய்ரோ நகர முக்கிய சாலைகளில் சைக்கிள் ஓட்டிகளுக்கு தனிப்பாதை அமைத்து கொடுத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் செல்போன் செயலி மூலம் சைக்கிளை வாடகைக்கு எடுத்து...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை எகிப்திலிருந்து நாடு திரும்பினார். எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பாள கோப் 27 மாநாட்டில் பங்கேற்ற, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்தார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது...
எகிப்தின் கெய்ரோவை சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்....
காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இன்று (06) காலை எகிப்துக்கு பயணமானார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் இன்று...
காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை எகிப்து பயணமாகவுள்ளார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் நாளை 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி...
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 06ஆம் திகதி எகிப்து நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளார். நவம்பர் 06ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அங்கு நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் குறித்த...
உலகம் முழுவதிலும் இவ் ஆண்டு 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. அத்தோடு கடந்த வருடத்தை விட இவ்வருடம் உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது. கடந்த...