இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி...
இந்த வாரம் கண்டிப்பாக இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, முட்டை பவுடர் மற்றும் திரவ முட்டை இறக்குமதிக்கான வரி இன்று (14) முதல் குறைக்கப்படும்...
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரிப்பதற்காக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்தியா சென்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டைகள்...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் நாட்டுக்குள் நுழையும் அபாயம் இல்லை என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சந்தைக்கு...
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையுள்ளது. நாட்டில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...
இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை நேற்று மாலை கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இரண்டு மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #SriLankaNews
முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும்...
இந்தியாவில் பறவைக்காய்ச்சல் தொடர்ச்சியாக காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார். சுகாதார...
நாட்டில் நிலவும் முட்டைத் தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு முட்டையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதால் நாட்டுக்கு பறவைக் காய்ச்சல் அபாயம் ஏற்படக்கூடும் என்று அரச கால்நடை வைத்திய...
முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், முட்டை உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும்...
சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ள முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முட்டை தொடர்பில் சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்த வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, முட்டையின் விலையை கட்டுப்படுத்த...
அடுத்த சித்திரை புத்தாண்டின் போது முட்டையினை 35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு தயாராகி வருவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின்...
நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் சந்தைகளில் லொறிகள் மூலம் நாளை (28ஆம் திகதி) முதல் வெள்ளை முட்டையை 55 ரூபாவுக்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தினமும் 70 லட்சமாக இருந்த...
சந்தையில் முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை உயர்வு காரணமாக இந்த பண்டிகை காலத்தில் ஒரு கிலோ கேக் விலை 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே....
இராணுவம், பொலிஸ் திணைக்களத்தின் வாகனங்களை எமக்கு வழங்கினால் பாண், முட்டையை குறைந்த விலைக்கு நாடுமுழுவதிலும் விநியோகிக்க முடியுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். இராணுவம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தில்...
நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாகவும்...
முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று (14) நிர்ணயம் செய்யுமாறு அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது....
நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடுகள் இல்லை. முட்டை விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான அதிகரிப்பால் முட்டையை நுகர்வோர் கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிக்கைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபா வரையில் அதிகரிக்கும் என கால்நடை வைத்திய...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபாயைஅபதாரமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல்,...