அரசாங்கத்திற்கு கிடைத்த பல மில்லியன் ரூபா சேமிப்பு! அமைச்சர் வெளியிட்ட காரணம் கல்வியற் கல்லூரி மாணவர்களின் ஆட்சேர்ப்பு மூலம், சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி...
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி! குருநாகல், மாதவ பிரதேசத்தை சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலையை விட, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த...
சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் 2024ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.16 பில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய, கடந்த வருடத்துடன்...
நாட்டில் பாக்கு விலை சடுதியாக அதிகரிப்பு நாட்டில் பாக்கு விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாக்கு தற்போது 40 ரூபாவாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இந்நாட்களில்...
கடவுச்சீட்டுகளுக்கான நெருக்கடி: குடிவரவு கட்டுப்பாட்டாளர் போலந்து பயணம் கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் துணைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் போலந்து நிறுவனத்துடன் பேச்சு நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
தேங்காயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! தேங்காயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக காலி மாவட்டத்தில் தேங்காயின் விலை அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது ஒரு தேங்காயின் விலை 110 ரூபா...
நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அரசாங்கம் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஈடுபாடு தொடர்பான அண்மைய தவறான கருத்துக்களை நிவர்த்தி செய்து, இலங்கையின் நிதி அமைச்சகம் அறிக்கை...
மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் மரக்கறிகளின் மொத்த விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை மொத்த சந்தையில் 12 வகையான மரக்கறிகளின் மொத்த விலை நூறு ரூபாவை தாண்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை மொத்த...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று விகிதம் இன்றைய நாளுக்கான (06.09.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அந்த வகையில், அமெரிக்க டொலர்...
உலக வரலாற்றில் சாதனை படைத்த ரணில்: ராஜித பெருமிதம் ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக ரணில் விக்ரமசிங்க கின்னஸ்...
சஜித்தின் ஆங்கில புலமையை சாடிய ரணில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை குறித்து நான் எந்தவொரு விவாதமும் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்துகமையில் நேற்றையதினம் (05.09.2024) இடம்பெற்ற பிரசார...
அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல் அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிதி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
விவசாய கடன்கள் தள்ளுபடி: அரசாங்கத்தின் தீர்மானம் வெளியானது விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது . பல விவசாய சங்கங்கள்...
இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி இலங்கைக்கான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை கடந்த ஓகஸ்ட் மாதத்தில் எட்டமுடியாது போயுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாத இறுதிக்குள் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த...
முச்சக்கர வண்டி கட்டணக் குறைப்பு…! வெளியான தகவல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன. அகில இலங்கை (srilanka) முச்சக்கரவண்டி சாரதிகள்...
நிதியுதவிகளின் வெளிப்படைத்தன்மையை மீறும் இலங்கை அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மானியங்கள் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்படும் பாரிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிதித்தொகை, 100,000 அமெரிக்க டொலர்களை தாண்டும் போது, சட்டப்பூர்வமாக இணையங்களில் தகவல்களை வெளியிட வேண்டும்...
அடுத்த மூன்று வருடங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் டொலர்! இலங்கைக்கு, எதிர்வரும் 2025ஆம், 2026ஆம், 2027ஆம் ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு 1,900 மில்லியன் அமெரிக்க டொலர் (57,000 கோடி) ரூபாவை வழங்குவதற்கு சர்வதேச நாணய...
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல் செப்டெம்பர் மாதத்திற்கான முதல் திறைசேரி உண்டியல் ஏலம் எதிர்வரும் 4 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 152,000 மில்லியன் ரூபா பெறுமதியான...
எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிப்பது எப்படி …! :சூட்சுமத்தை கூறுகிறார் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் ஆட்சிக்கு வருவது அவர்களின் சொந்த திறமையால் அல்ல, மாறாக ஆளும் அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் அதிருப்தியால் தான் என சுயேட்சை...