dhayasri Jeyasekara

10 Articles
maiththiri
அரசியல்இலங்கைசெய்திகள்

மைத்திரி, தயாசிறிக்கு இடைக்காலத் தடை

மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (01) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து...

WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

கையெழுத்து விவகாரம்! – CID சென்றார் தயாசிறி

தனது கையெழுத்தை சிலர் போலியாகப் பயன்படுத்தி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து சி.ஐ.டியில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி முறைப்பாடு செய்துள்ளார். கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவலையில் இம்​முறை...

image 3d6638530b
அரசியல்இலங்கைசெய்திகள்

மைத்திரி, தயாசிறிக்கு அழைப்பாணை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கான நோட்டீஸ்...

ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, ஒரே நாளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி...

WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுடன் இணையோம்! – கூறுகிறார் ஜயசேகர

” இது சர்வக்கட்சி அரசு கிடையாது. எனவே, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசாங்கத்தில் இணையாது. அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில்...

maithri
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு ஆதரவு – சு.க உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்!

அரசுக்கு ஆதரவு வழங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கட்சியில் இருந்து விரட்டுவதற்கு மத்திய செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசை ஆதரித்து – இராஜாங்க அமைச்சு பதவிகளைப் பெற்றுக்கொண்ட சுரேன்...

WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்! – கூறுகிறார் தயாசிறி

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற...

WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய அரசு! – போர்க்கொடி தூக்கும் சுதந்திரக்கட்சி

தேசிய அரசமைப்பதற்கு நாம் உடன்படமாட்டோம். அவ்வாறு அமையும் அரசியல் அமைச்சு பதவிகளை வகிக்கவும் மாட்டோம். ” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஶ்ரீலங்கா...

WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டுக்காக எந்த தியாகமும் செய்ய தயார்! – கூறுகிறார் தயாசிறி

நாட்டை மீட்டெடுக்க எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நாம் தயார். தேவையான நேரத்தில் பதவிகளை துறந்துவிட்டு, மக்களோடு மக்களாக வீதியில் இறங்கி போராடுவோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர...

WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

“அமைச்சு பதவியிலிருந்து நீக்குவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை! – தயாசிறி

” அமைச்சு பதவியிலிருந்து நபர்களை நீக்குவதால் நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. விமல், கம்மன்பில ஆகியோருக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.” – என்று இராஜாங்க அமைச்சரும், சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர...