ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் முதன்மை சந்தேக நபர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்...
திருகோணமலை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. இன்றைய தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோ-முகம்மதிய்யா நகர்ப் பகுதியில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இதேவேளை மூதூர்- கட்டைப்பரிச்சான்-அரபா...
மலையகத்தில் இருவேறு இடங்களில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, ஹட்டன் – ஹிஜிராபுர பகுதியில் நேற்று இரவு சுமார் 8.10 மணியளவில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில்...
தரம் தொடர்பான தகவல்கள் பொறிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன்கள் இன்று முதல் சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சமையல் எரிவாயு கொள்கலன்களை மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப விநியோகிக்க ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு...
நாட்டின் பல நகரங்களில் மண்ணெண்ணெய் அடுப்புகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்த சம்பவங்களை அடுத்து, மக்கள் எரிவாயு அடுப்புக்கு மாற்றாக மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்தி சமைக்க...
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு உடனடியாக தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என்பதுடன், எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில்...
புதிய லேபிளின் கீழ் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எரிவாயு வெடிப்புகளை விரைவில் நிறுத்துவதே எமது நோக்கம் எனத் தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணைகள்...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை சமையல் எரிவாயு சிலிண்டர்களில் உபயோகிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். எரிவாயு சிலிண்டர்களை சவர்க்கார நுரை மற்றும் ஏனைய பொருட்களைக் கொண்டு தனிப்பட்ட முறையில்...
எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணையை முன்னெடுக்குமாறு இன்று பாராளுமன்ற்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் விசாரணையை முன்னைடுத்து குற்றப் புலனாய்வுப்...
சமீபகாலமாக இலங்கையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் வெளிவரும் செய்திகள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவ் எரிவாயு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது. குறித்த...
நாட்டில் தற்பொழுது மீளவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. லிற்றோ எரிவாயு அடங்கிய கொள்கலன் கப்பல் ஒன்று...