இந்தியாவில் ஒமைக்ரோன் பாதிப்பு எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவைத் தொடர்ந்து அதன் உருமாறிய பிறழ்வான ஒமைக்ரான் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இந்தநிலையில் தெலுங்கானாவில் 12 பேர், மராட்டியத்தில் 8 பேர், கர்நாடகாவில் 6 பேர்,...
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி செலுத்தியை அட்டையைக் கொண்டு செல்வதைக் கட்டாயமாக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது....
பூடான் அரசின் குடிமகனுக்கான மிக உயரிய விருதான நடாக் பெல் கி கோர்லோ விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பூடான் பிரதமர் லோடே ஷெரிங் இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். ...
‘ஒமிக்ரோன்’ பிறழ்வானது, டெல்ரா பிறழ்வை விடவும் 70 மடங்கு வேகமாகக பரவக்கூடியது என ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் மருத்து பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வானது மனிதனின் சுவாசக் குழாயில் மிகவும் வேகமாகப் பரவி பாதிப்பை...
‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விரிவான விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றிய மூவர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்....
*கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழில் தரையிறங்கிய சீனத்தூதுவர்! *யாழ் – சீனா இடையே தொடர்பைப் பேண விரும்புகிறோம் – யாழ் மேஜரிடம் சீனத் தூதுவர் தெரிவிப்பு *சிங்களத்தில் அழைப்பாணை! – திருப்பி அனுப்பிய மனோ கணேசன்...
கொரோனா வைரஸ் தொற்றானது சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியிருக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் இவ்வாறு கூறியுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...
” மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலப்பகுதிக்குள் பெறாவிட்டால் நாட்டில் நாளாந்த செயற்பாடுகள் மீண்டும் முடங்கக்கூடும்.” – என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
வவுனியாவில் கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றவர் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா – காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த 54 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார். இருப்பினும் குறித்த நபரின் மரணத்திற்கான...
‘கொரோனா’ வைரஸ் தொற்றால் இதுவரையில் 89 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, சிறுவர்களை பாதுகாக்க வேண்டுமெனில் பெற்றொரும், பாதுகாவலர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் குடும்பல நல சுகாதாரப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இது...
கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அராலி வீதி – வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 6 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த...
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ். மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று காலை முதல்...
உலகம் தனது நீண்ட நெடிய வரலாற்றில் பல்வேறு அபாயங்களை எதிர்கொண்டுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், உலகப்போர்கள், நோய்த் தொற்றுக்கள் என அவற்றை வரிசைப்படுத்தலாம். ஒவ்வொரு அபாயமும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலியெடுத்திருக்கின்றது. ஒவ்வொரு அபாயமும் உலகின் போக்கை...
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி செயற்படுமாறும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம், சுகாதார தரப்பினர் அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர். டிசெம்பர் மாதமென்பதால் பலரும் உள்நாட்டிலேயே சுற்றுலா செல்லும் நிலைமை அதிகரித்துள்ளது. அதேபோல நத்தார் பண்டிகைகால வியாபாரமும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நகர் பகுதிகளிலும்,...
இலங்கை வருவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் கொவிட் பரிசோதனைகளை சுற்றுலாப் பயணிகளில் 12 வயதிற்குக் குறைவான சிறுவர்களுக்கு முன்னெடுக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
நாட்டில் ’பண்டிகை கொத்தணி’ என்ற கொரோனாக் கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால், அதன் விளைவுகள் விபரீதமாக அமையலாம் எனவும்...
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று(10) அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 21 மரணங்கள் நேற்று (06) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 14,484 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட...
ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கந்தானை உப ரயில் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. கந்தானை உப ரயில் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிருமி நீக்கம்...
கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நடிகர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும்’ என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்...