ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அகில எல்லாவவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்பின்னர்...
கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சிலவற்றை பிரித்தானியா அரசாங்கம் இன்று அதிரடியாகத் தளர்த்தியுள்ளது கொவிட்- தடுப்பூசித் திட்டம் வெற்றியடைந்துள்ளமையினால், மக்களிடையே கடுமையான நோய் ஏற்படுவதும் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதும் குறைவடைந்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கம்...
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது பெரும் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.” – என்று அரச மருத்துவ அதிகாரிகள்...
“நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்...
நாட்டில் இன்று மாத்திரம் 927 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு பதிவான அதிகளவு தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். கடந்த செப்டம்பர் மாதம் நாடு திறக்கப்பட்டது. அதன்பின்னர் 600 வரையான...
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது. அத்துடன், வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சையளிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் ஒட்சீசன் தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே,...
சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகளின் ஊடாக கொவிட் 19 மொபைல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 500ற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மூன்றாவது டோஸை வழங்குவதற்காக கொவிட் மொபைல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகளின்...
ஐரோப்பாவிலிருந்து கொரோனா தொற்று நீங்கி வருவதாக ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. மார்ச்...
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, கோகிலா குணவர்தன உள்ளிட்டவர்களுக்கும் வைரஸ்...
மினுவாங்கொடை, காமரகொட பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்களின் திருமணத்திற்குப் பிறகு அப் பிரதேசத்தில் கொவிட் 19 கொத்தணியொன்று உருவாகியுள்ளது. இதில் மணமகனான மூத்தசகோதரர் உட்பட 26 பேருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச்...
நாட்டில் கொரோனாத் தொற்றால் சிறுவர்கள் அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு...
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. கடந்த ஒரு வார காலத்தில் 5,391 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஒரு வார காலத்தில் 87 கொரோனா வைரஸ்...
கொரோனா உலகளாவிய ரீதியில் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தான் கிரிபாடி நாட்டில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக கிரிபாடி நாடு கொரோனா ஊரடங்கை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து...
மீண்டும் நாடு முடக்க நிலைக்கு செல்ல வேண்டிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற உடைக்க சந்திப்ப்பில் கருத்து...
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், அவரின் கணவர் மற்றும் மகளுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக அவர் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #SriLankaNews
கடந்த இரு தினங்களாக ஐரோப்பிய செய்தி ஊடகங்களில் இத் தகவல் வெளியாகி வருகிறது.”பதற்றப்பட ஒன்றும் இல்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்” என்கின்றனர் நிபுணர்கள். ஒமெக்ரோனில் இருந்து சிறிது மாறுபட்ட அதன் “சகோதர வைரஸ் திரிபு...
கொரோனா 2 ஆவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட அ.தி.மு.க. பிரமுகர் திடீரென்று உயிரிழந்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் ஊராட்சி ஜகநாதபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கிளை செயலாளர் வேலாயுதம் (வயது 51)...
கொவிட் -19 தொற்று நோயை முன்னிறுத்தி அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்கப் பார்க்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசின் இந்த நொண்டி சாக்குகளை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என...
உத்தரபிரதேசத்தில் தடுப்பூசி செலுத்த மறுத்த படகோட்டி, ஒருவர் சுகாதாரப் பணியாளருடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காணொளி வெளியாகியுள்ளது. பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த படகோட்டியை பணியாளர்கள் தடுப்பூசி செலுத்துதற்கு அழைத்துள்ளனர். அப்போது ,, படகில் ஏறி அமர்ந்து...
பெந்தோட்டையில் நட்சத்திர தரப்படுத்தப்பட்ட ஹோட்டலொன்றில் 42 ஊழியர்கள், மூன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட 45பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரி இன்று அறிக்கை வௌியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து ஹோட்டல் ஊழியர்களும் மருத்துவ...