ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும், அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமான பின்னர் 15 இற்கும்...
நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக...
கொவிட் வைரஸுக்கு எதிராக இந்தியாவால் தயாரிக்கப்பட்ட முதல் டி.என்.ஏ. மாதிரி எதிர்ப்பு சக்தி மருந்து பாவனைக்கு விடப்படவுள்ளது. இந்நிலையில், இந்தியாவால் தயாரிக்கப்பட்ட முதல் டி.என்.ஏ. மாதிரியான குறித்த எதிர்ப்பு சக்தி மருந்து பிஹார் பிரதேசத்தின் பாட்னா...
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை முழுமையாக ஏற்றியவர்கள் (மூன்று அலகுகள்) மட்டுமே பொது இடங்களுக்குள் செல்வதற்கு அனுமதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு...
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சேனாதிராஜாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வு முடிவுகளின்படி அவருக்கு தொற்று...
அரசாங்க வைத்தியசாலகள் மற்றும் வைத்திய நிலையங்களில் கடமையாற்றும் சுமார் 500 தாதிகள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இவர்களுள் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கு கீழ் குழந்தைகளுள்ள தாய்மாரும்...
இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் காலை 8.19 மணியளவில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய...
அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக முக்கியமான பல நிகழ்வுகளில் அமைச்சர் மஹிந்த அமரவீர பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, ஆளும் மற்றும் எதிரணிகளைச்...
கொவிட் 19 தொற்று வேகமாக பரவி வருவதனால் பஸ் தொழில்துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பெருந்தொகையான பஸ் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதன்...
ஒமிக்ரோன் அலை பரவினாலும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டை மூட வேண்டிய அவசியமில்லை என ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், கொவிட் 19...
கொரோனா தொற்றை பரிசோதிக்கும் ரெபிட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை...
தாய்லாந்தைச்சேர்ந்த இளைஞரொருவர் எட்டு மனைவிகளை திருமணம் செய்து ஒரேவீட்டில் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார். தனது எட்டு மனைவிகளும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர்களுக்குள் எந்தவிதமான சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லையெனவும் சரூட் கூறுகிறார். தங்கள் மீது அதீத அன்பு...
அங்கொட தொற்று நோய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். இதேவேளை, கொவிட் 19 நோயாளர்களுக்கு மேலதிகமாக 30 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...
நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு அனைத்து பாடசாலைகளையும் விரைவில் மூடவேண்டும் என...
நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த...
கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. “பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதை” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிகழ்வின் ஒரு...
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சபாநாயகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். #SriLankaNews 9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாத் தொற்றால் மேலும் 627 பேர் உயிரிழந்துள்ள...
இலங்கையில் பயன்படுத்தப்படாத 3 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். 26 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளில் 23 மில்லியன் டோஸ்கள் தடுப்பூசிகள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும்...
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் 4 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்....