இந்தியாவில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 6 தொடக்கம் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி...
இந்தியாவில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது என தகவல்கள் வெளியாகுயுள்ளன. இந்த இலையில், தமிழகத்திலும், தொற்று சடுதியாய அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், தமிழக அரசின்...
சீனத் தலைநகர் பீஜிங்கில் பாடசாலை மாணவர்களுக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் நேரடி வகுப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. பீஜிங்கில் சாயோயாங் மாவட்டத்தில் நடுநிலைப் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பீஜிங்...
‘கொரோனா’ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் முகக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன – என்று புதிய சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று அறிவித்தார். இதன்படி உள்ளக செயற்பாடுகள், பொது போக்குவரத்து தவிர...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளாரென சமூக வலைத்தளங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான...
தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் திரிபுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வகை மந்திரிகளுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ள என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை மாதிரிகளால் தென்னாபிரிக்காவில் இதுவரை...
உலகளாவிய ரீதியில் கட்டுக்கடங்காது பரவி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மிகப்பெரும் தொற்று கொரோனா. உலகெங்கிலும் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. வீதிகள் தோறும் பிணங்கள் தேங்கிக்கிடந்தன. இந்த கொரோனாத் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் மிகப்பெரும்...
யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு...
கொரோனாவின் தாயகமான சீனாவில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளை முடுக்கிவிட்டுள்ள சீன அரசு, ஷாங்காய் உள்பட பல நகரங்களில் ஊரடங்கையும் அமுல்படுத்தியுள்ளது. வீடுகளை விட்டு மக்கள் வெளியேற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன....
கொரோனா வைரஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டதற்கான உறுதிப்படுத்தல் அட்டை அத்தியாவசியமாகும் பிரதேசங்களின் பெயர்ப் பட்டியலை ஓரிரு தினங்களில் வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பெரும்பாலான பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி அட்டையை கண்டிப்பாக்கும்...
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்றது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 11 – 12 திகதிகளில் இடம்பெறவுள்ளது. தற்போதுள்ள...
நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என கொழும்பு – பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர்...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி, யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்திற்கு அருகாமையில் நேற்றையதினம் (19) மோட்டார் சைக்கிளும் மாட்டு வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...
மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணத்திற்கான பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணமாக சகலரிடமும் ரூபா 6500 நாளை(18) முதல் அறவிடப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார் இது தொடர்பாக அவர்...
பாராளுமன்றத்தில் மேலும் 38 கொவிட் 19 தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டதாக தெரியவருகின்றது. இதன் மூலம் சமீப காலத்தில் பாராளுமன்றத்தில் கண்டறியப்பட்ட மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. இக் குழுவில் இரண்டு...
எரிபொருள் பாவனையை குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கமாகும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எரிபொருள் விலையை அதிகரிப்பதன் முக்கிய நோக்கம்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முழுமையாக குணமடைந்து, தற்போது தமது பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் பங்கேற்றிருந்தார். அவர் தலைமையிலேயே சபை கூடியது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்...
காய்ச்சல், தடிமல் உள்ளிட்ட கொவிட் 19 அறிகுறிகளுடன் பாராளுமன்றத்திற்கு வந்த கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர் ஒருவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கொவிட் 19 அறிகுறிகள் தொடர்பில் அறிந்தும் பாராளுமன்றத்தில் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது எனவும் இது ஆரோக்கியமானது அல்ல எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 35 பேர் பலியாகியுள்ளனர். 22 ஆண்களும், 13 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 656...