சிகிச்சை முடிந்து திரும்பியவர் வீட்டில் சாவு! கொரோனா தொற்று ஏற்பட்டால் நிலையில்,கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகுணமடைந்த பின்னர் வீடு திரும்பிய நபர் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை பகுதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துதல் அவசியம் என மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மருத்துவ சங்கம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இரண்டு சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவான...
கொரானாத் தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான விசேட பிரேதப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டுள்ளன. அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாட்டில் இவை வழங்கப்பட்டுள்ளன. விசேடமாக தயாரிக்கப்பட்ட 14 பிரேதப் பெட்டிகள் புத்தளம்...
சாவகச்சேரி நுணாவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயதுடைய மனைவி கடந்த வாரம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில்...
தாய்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றில் தொற்றாளர்கள் பலர் சக தொற்றாளர்களுடன் உடலுறவு வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர், இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தாய்லாந்தின் பாங்கொங் மாகாணத்தில் உள்ள...
கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டில் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 30 வயதுக்கு கீழ் 7 பேரும், 30–60 வயதுக்கு உட்பட்டோர் 40 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட்டோர்...
வருமானம் இழந்த குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் முழுமையான நிறைவடைந்து விட்டது என பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இந்தக் கொடுப்பனவு தொகை 24...
மேலும் ஒரு தொகுதி பைஸர் நாட்டுக்கு! மேலும் பைஸர் தடுப்பூசியின் மற்றொரு தொகுதி இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, 92 ஆயிரத்து 430 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் முதலில் நெதர்லாந்திலிருந்து...
கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 37 ஆயிரத்து 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அத்துடன் 68 பேர் பலியாகியுள்ளனர். உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என யாழ், மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது . நேற்றைய தினம் கோப்பாய் பொது சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்புகொண்டு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்...
ரவி சாஸ்திரிக்கு கொவிட் தொற்று! இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மாலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில்...
பாடசாலைகள் ஆரம்பம்!- வெளியானது அறிவிப்பு!! எதிர்வரும் ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான செயலாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனியார்...
மேலும் 40 லட்சம் சினோபோர்ம்! இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 40 லட்சம் சினோபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமொன யூ.எல்.869 ரக விசேட விமானத்தில்...
மதுபானசாலைகள் மூடல் – 16,000 கோடி நஷ்டம் கொரோனா சூழ்நிலை காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மதுபானசாலைகள் மூடப்பட்டமை காரணமாக நாளொன்றுக்கு 700 கோடி ரூபா...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு வழங்கபட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ஹெஹலிய ரம்புக்வெல மேலும்...
நிர்வாகத்துறையில் இராணுவ அதிகாரிகள் – சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கும்!! நிர்வாகத்துறையின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் நாட்டில் 145 உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 951 ஆக...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கவுள்ளது. அண்மையில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் 39 லட்சத்து 96 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92...
சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாது பி.சி.ஆர், மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக ஆராயுமாறு பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்ற பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளை பதிவுசெய்ய...