இம்மாதம் 21ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள், தாம் வசிக்கும்...
யாழ்.மாவட்டத்தில் விசேட தேவையுடைய மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டுள்ள 12 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் செற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தடுப்பூசி...
நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்துக்கு...
நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். 12 முதல்...
பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான முதல் கட்டத்துக்கான நிபந்தனைகள் நேற்று (02) சகல மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
கோவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம்...
இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடாத்த புதிய கட்டுப்பாடுகளுடன் சுகாதார பிரிவினரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 50 விருந்தினர்களுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு சுகாதார பிரிவு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,திருமண நிகழ்வு மண்டபங்களுக்குள்...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே அக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும் என இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,...
24 நாட்களேயான பச்சிளம் சிசு உட்பட யாழ்ப்பாணத்தில் மூவருடன் வடக்கு மாகாணத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூட அறிக்கையின் பிரகாரம், 24 நாட்களேயான சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த...
அடுத்த இரு வாரங்களில் கொவிட் -19 தொற்று நோயின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக...
ஊரடங்குச் சட்ட தளர்வையடுத்து அரச பணியாளர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவது தொடர்பிலான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செய்லாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச அதிபர்மார்,...
உணவகங்களில் தடுப்பூசி அட்டைகளை காட்டி உணவருந்தும் நடைமுறை வரலாம். இவ்வாறு கொழும்பு நகர உணவகக் குழுமத்தின் தலைவர் ஹர்போ குணரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் உள்ள உணவக உரிமையாளர்கள் பலரிடமும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும்...
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஔடத தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இத் தடுப்பூசிகள் இன்று (30) காலை...
கொரோனா தடுப்பிற்காக மாத்திரை வடிவில் உட்கொள்ளக்கூடிய மருந்து தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரை வடிவிலான தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் பைசர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த மருந்து ஆய்வுச் சோதனையில் PF-07321332 என்று அழைக்கப்படுகின்றது....
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதிகளில் நடமாடியோரிடம் இன்று தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு. தடுப்பூசி பெறாதவர்களுக்கு பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு சுகாதார அதிகாரி தலைமையில் வவுனியா...
கடலில் அனர்த்தத்தை எதிர்நோக்கிய சோமாலிய மீனவர்கள் நால்வரை பேருவளையை சேர்ந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட சோமாலிய மீனவர்களை இலங்கை மீனவர்கள் தமது படகில் கரைக்கு அழைத்து வந்துள்ளனர். தற்போது இந்த மீனவர்கள் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தில்...
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை...
கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் நேற்றய தினம் இதனை தெரிவித்துள்ளார். இது...
ஜப்பானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் குறித்து அந் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் கத்சுனோபு கட்டோ. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து கொரோனா பாதிப்புக்கு...