குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான...
நாட்டில் 2029ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடி தொடரும் என வர்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தில் பங்கேற்ற அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது தாக்குப்பிடிக்க முடியாத அளவு கடன்களுக்குள்...
நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நாட்டில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. அதன்படி நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம்...
நாளைமறுதினம் சிறுவர்களுக்கு பைஸர்!! நாட்டில் அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. இதனடிப்படையில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் , நாட்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவை கொண்ட சிறுவர்கள் ஆகியோருக்கு...
ஏழு பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டி தொடர் எதிர்வரும் நவம்பர் 19ஆம் 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. கொவிட் தொற்று காரணமாக தடைப்பட்டு உள்ள ஆசிய ரக்பி விளையாட்டை மீண்டும் ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும். ஆரம்பத்தில்...
சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை!! இலங்கையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும்...
வவுனியா முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு தொற்று! – 6 பேர் சாவு வவுனியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படடுள்ளது. அத்துடன் அங்கு கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மூவர்...
அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன...
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளைத் திறந்து மக்களை கூட்டம் கூட்டமாக ஒன்றுகூட விட்டமையானது நாட்டு மக்களை விரைவில் சுடுகாடு நோக்கி அழைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக மாற்றும் அரசின் செயலாகும்...
சுகாதார விதிமீறி கும்பாபிஷேகம் – 6 பேருக்கு தொற்று! வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் சுகாதார விதிமுறைகளை மீறி கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை. இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
நாட்டில் நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்குள் உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஐ விட குறைவாக பதிவாகியுள்ளது. அதன்படி நேற்றைய தினம் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி 84 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது என அரச தகவல் திணைக்களம்...
நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர். இதற்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பாகும். மோசமான நிலைக்கு நாடு சென்றுவிட்டது.அரசின் தவறுகளால் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டு...
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது பல தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க...
வவுனியா மாவட்டத்தில் இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...
சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்! நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி மாத்திரமே ஏற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம்...
யாழ். பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி மறுப்பு! யாழ்ப்பாண பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான அனுமதி கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவால் இக்...
நாட்டில் தற்போது கறுப்பு பூஞ்சை நோயும் கொவிட் தொற்றாளர்கள் இடையே பரவி வருகின்றது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பூஞ்சை தொற்று தொடர்பான விசேட வைத்தியர் ப்ரிமாலி ஜயசேகர நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்படி தெரிவித்துள்ளார்....
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து தொழில்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், அடுத்த...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்கள் அனுமதி வழங்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மதுபான நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது என அறிவித்தல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மதுப்பிரியர்கள் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும்...