அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் சுகாதார விதிமுறைகளை மீறி நிகழ்வு நடைபெற்றுள்ளது என பொலிஸாரால் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருமண நிகழ்வில் பங்கேற்றோரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனாத்...
வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 83 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 106 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
வவுனியா மாவட்டத்தில் இம் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 45 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. வாரத்துக்கு ஒரு...
நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார், அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக...
குழந்தைகளுக்கு தடுப்பூசி! உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் பெரியவர்களுக்கும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடல் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்த...
சாவகச்சேரி நுணாவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயதுடைய மனைவி கடந்த வாரம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நிறைவடைவதற்கு முன் பொதுப் போக்குவரத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் வைத்தியர்...
வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுவதே இறப்புக்கு காரணம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி கொரோனாத் தொற்றாளிகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை என்பது பெரிய குறைபாடு ஆகும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று...
மேலும் 40 லட்சம் சினோபோர்ம்! இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 40 லட்சம் சினோபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமொன யூ.எல்.869 ரக விசேட விமானத்தில்...
நாட்டில் 10,000 கடந்தது கொவிட் சாவு – தொற்று : 2,564 நாட்டில் மேலும் 189 கொவிட் இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன. இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10, 140 ஆக உயர்வடைந்துள்ளது...
சீனி கொத்தணி உருவாகும் அபாயம்! நாட்டில் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் பெருமளவில் நீண்டவரிசையில் வியாபார நிலையங்களில் கூடுகின்றனர். இதனால் நாட்டில் சீனி கொவிட் கொத்தணி ஏற்படும் அபாய நிலை...
நாட்டில் மேலும் 1083 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுகாதார விதிகள் தொடர்பில்...
மதுபானசாலைகள் மூடல் – 16,000 கோடி நஷ்டம் கொரோனா சூழ்நிலை காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மதுபானசாலைகள் மூடப்பட்டமை காரணமாக நாளொன்றுக்கு 700 கோடி ரூபா...
விரைவில் பாடசாலைகள் திறப்பு! நாட்டில் பாடசாலைகளைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சுவாச நோய் தொடர்பான விசேட மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்தாது பாடசாலை ஆரம்பிக்கும் நடைமுறை உள்ளது. இதே...
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட கப்பலில் கைதான எழுவரில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் 3 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 336 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருள்களுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது....
யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை யாழ். போதனா மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் கொரோனாத் தொற்றுக்குள்ளான சடலங்களை அநுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால்...
உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது! உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 கோடியை கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் நாட்டில் 145 உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 951 ஆக...
அமெரிக்காவில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில்...
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொலியை தயார்செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள ஜோடியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் இருவரையும் குற்ற புலனாய்வுப்...