பெரும்போகத்துக்கு தேவையான கரிம மற்றும் சேதன உரங்களை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 13ஆம் திகதி முதல் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஏர்பூட்டி வயல் உழுது விவசாயம் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள தனது பூர்வீக வயலில் ஏர்...
சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த பசளையில் காலநிலைக்கு பொருத்தமற்ற பக்ரீறியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சீனாவிலிருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்யப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....
பெரும் போகத்துக்கு சேதன உரம் மற்றும் இயற்கை கனிமங்கள், தாவர ஊட்டற் பதார்த்தங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே விவசாய அமைச்சர் வழங்கிய யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
சீன இறக்குமதி உரத்தில் நோய்களை உண்டாக்கும் பக்றீரியாக்கள்!!! இலங்கைக்கு சீனாவால் இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தின் மாதிரிகளில் மிகப்பெரும் ஆபத்துள்ள பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்துள்ளது. இதனை எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற...