complaint

15 Articles
IMG 20220218 WA0030
இலங்கைசெய்திகள்

பூசாரி வீட்டு திருடன் சிக்கினான்!!

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணையில் உள்ள தனியார் நிதி...

20201119 121945 scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

நல்லூர் மக்களின் சோலை வரி வீதம் குறைப்பு!!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அத்தோடு பிரதேச...

202002241642328643 Tamil News Vellore near jewelry theft arrest SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

15 இலட்சம் பெறுமதியான தங்கநகைகள் அராலியில் திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு அமெரிக்கன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீட்டில் நேற்று 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பில்...

thief
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

வீட்டார் முதல்வரின் திருமண வீட்டிற்கு – திருடன் அவர்களின் வீட்டிற்கு!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி – மூளாய் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பகல் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. வீட்டில் உள்ளவர்கள் நேற்றையதினம் யாழ். மாநகர முதல்வரின் திருமண...

202201181445191141 Tamil News Thanjavur news Motorcycle theft SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சித்தங்கேணியில் மோட்டார் சைக்கிள் திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கணி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று திருட்டு போயுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தபால் நிலையத்தில் வேலை செய்யும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் குறித்த...

large sxdg45re 24066
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சங்கரத்தையில் நகையும் பணமும் திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை – ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று மதியம் (01) நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை...

saF 1
செய்திகள்உலகம்

வாகன பயிற்றுவிப்பாளர்களிடம் இளம்பெண்கள் கவனமாக இருங்கள்!!

கனடாவில் இளம்பெண் ஒருவரிடம், அநாகரீகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளரான கனடா – மிசிசாகா நகரை சேர்ந்த 49 வயதுடைய...

உயிருடன் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவருக்கு நேர்ந்த கதி! வெளியான குற்றச்சாட்டு
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காணாமல்போன இளைஞன் தூக்கில் சடலமாக மீட்பு !!

பசறை, ஆக்கரதன்ன பகுதியில் கடந்த 6ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த 23 வயதுடைய இளைஞர், நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் கடந்த 6 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே...

Robbery.jpg
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்றவருக்கு நேர்ந்த கொடுமை!

யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடம் வழிப்பறிக் கொள்ளையர்கள் பணத்தினைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 60 ஆயிரம்...

15398431583845
செய்திகள்இலங்கை

கடந்த ஆண்டு காணாமல் போன சிறுவர்கள் மீட்பு!!

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் காணமல்போன 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பகுதியை சேர்ந்த உறவுக்கார...

A Week Since Deadly Sri Lanka Bombings 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுவில் பொலிஸ் பணி – அதிரடியாக இடைநீக்கம்!!!

மது போதையில் பொலிஸ் பணியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றிரவு (30)...

செய்திகள்அரசியல்இலங்கை

14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய சித்தப்பா கைது!!!

பசறை வராதொலை பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராதொலை தியகொல்ல பகுதியில் 14...

Juli
சினிமாபொழுதுபோக்கு

Bigboss ஜுலியை ஏமாற்றிய காதலன்!!!

Bigboss நிகழ்ச்சியின் முதல் சீசனை எவராலும் மறக்க முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு ஜுலி, ஓவியா சண்டை இருந்தது. இந்நிலையில் ஜுலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்குப் பின்னர், சில படங்களில் நடித்தார். சில...

navy officer arrest 1600 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 1 850x460 acf cropped
செய்திகள்இலங்கை

மருத்துவ தம்பதியினர் வீட்டில் திருட்டு – சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியினரின் வீட்டில் இரவில் திருட்டில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான ஐபாட் மற்றும் இரண்டு...

kodikamam
செய்திகள்இலங்கை

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு! அண்மையில் யாழ். கொடிகாமம் – காரைக்காட்டு வீதியில் விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் வீதி விபத்தில் இறக்கவில்லை. அது திட்டமிட்ட கொலை என்று...