நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பு, புறக்கோட்டை பகுதிக்கு இன்று (29) கண்காணிப்புப் பயணமொன்றை மேற்கொண்ட அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். ” விலை...
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாண்டு நிறைவடையும்வரை...
கொழும்பு – மட்டக்குளி படகுத்துறையில் மிகப்பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், குறித்த பகுதிக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். தீயினால்...
நாட்டில் தற்போது அடுப்பில் நெருப்பு எரிவதற்குப் பதிலாக, மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த கிறிஸ்மஸ் பரிசை அரசு...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள...
சர்வதேச தொடர்புகள் உள்ள ஒரேயொரு தலைவர் ரணில் விக்ரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தனதெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதிருக்கும் நிலைமை தொடருமாயின் கடன் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் இலங்கையிலுள்ள நிலப்பரப்புக்களை வழங்க...
முச்சக்கர வண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஹர்ச டி சில்வாவே பயணித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வால், ஆடம்பர வாகனங்களை பயன்படுத்த முடியாது எனக் கூறி, முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார். பொருளாதார கஷ்டங்கள் காரணமாக முச்சக்கர...
இலங்கை பிரஜைகளின் திருமண சுதந்திரத்தைத் தடை செய்வது கேலிக்கூத்தானது. இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரஜை ஒருவர் வெளிநாட்டவரைத் திருமணம் செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என பதிவாளர்...
நாட்டுல் எரிபொருள் விலை ஏற்றம் அதிகரிப்பு இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்தம்...
பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது இலங்கையை மாத்திரம் பாதிக்கவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன, சர்வதேசத்தை முற்றுமுழுதாகப் பாதித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்....
கொழும்பு பகுதியில் டெங்கு தொற்றாளர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். 5,473 டெங்கு நோயாளர்கள் கொழும்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு இதுவரை நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,650 என தகவல்கள் வெளியாகியுள்ளன. #SriLankaNews
இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் – இதே நாளில் ஒட்டு மொத்த உலகமுமே நிலைகுலைந்து நின்றது. மனித குலத்தை நேசிப்போரால் இந்த நாளை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. இந்நாள் தந்த வலியோ பலரின் வாழ்க்கையையே தலைகீழாக...
ஜே.வி.பிக்கான ஆதரவலை மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் நிலையில், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் அது தொடர்பில் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் முக்கியமான நாடுகளின் தூதுவர்கள் சிலர் விரைவில் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியை...
நுவரெலியா, பீட்ரு பகுதியில் மனைவியால் கணவன் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கணவன், மனைவி இடையே நேற்றிரவு ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்தே இக்கொலை இடம்பெற்றுள்ளது. 3 பிள்ளைகளின் தந்தையொருவரே (வயது – 44) இவ்வாறு கொலை...
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கம், பயணக்கட்டுப்பாடு, வேலையிழப்பு, வியாபாரம் பாதிப்பு மற்றும் தற்போதைய அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு...
நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (25) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும், நுவரெலியா நகரம்...
2022 ஆம் ஆண்டில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுமென முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் , தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ள நிலையில், அதற்கான சாத்தியமில்லை என தற்போதைய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...
அரசிடமிருந்து மேலதிக சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ‘புதிய கூட்டணி’ கதையை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனை நகைச்சுவை கதையாகவே நான் பார்க்கின்றேன்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட வேண்டும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார். ” நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமென இரசாயன உர...