கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா‘ எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த தொடருந்து...
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அபாயம்! இலங்கையில் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. சிறுநீரக மாற்று சிகிச்சையில் மிகவும் அவசியமான மருந்தான Basiliximab தடுப்பூசி இல்லாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
பொலிஸார் மீது சந்திரிகா சீற்றம் “கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்களுக்காகக் கொழும்பில் நினைவேந்தலைக் கடைப்பிடிக்கவிடாமல் தடுத்தமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்குப் பொலிஸார் துணைபோனமையும் கண்டனத்துக்குரியது” எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கண்டனம்...
வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம் கொழும்பு – பாணந்துறையில் நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – வாழை சந்தைக்கு முன்பாக...
தனியார் பேருந்தால் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள் கொழும்பு புறநகர் பகுதியில் பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாக விபத்துச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (24.07.2023) நாவின்ன மற்றும் விஜேராமய பிரதேசங்களுக்கு இடையிலான ஹைலெவல் வீதியில் இடம்பெற்றுள்ளது....
கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளே! கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல. அனைவரும் விடுதலைப்புலிகளே. அவர்களை இங்கே நினைவுகூர அனுமதிக்க முடியாது. இவ்வாறு சிங்கள ராவய அமைப்பினர் கோஷம் எழுப்பியுள்ளனர். பொரளை...
செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கையில் ஏற்படும் மாற்றம் இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு இறப்பர் வர்த்தகர் சங்கத்தின் 104ஆவது...
யாழ். மக்களுக்கு தொடருந்து திணைக்களம் மகிழ்ச்சி செய்தி யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு தொடருந்து ஒன்றை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்...
ஒன்றாகத் தோன்றிய பிளவுபட்ட ராஜபக்ச குடும்பம் ! கோட்டாபயவால் பிளவுபட்டுள்ள ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் கொழும்பில் ஒரு நிகழ்வில் ஒன்றாக தோன்றியுள்ளனர். ராஜபக்ச குடும்பத்தவர்கள் அனைவரையும் மிக நீண்ட காலத்துக்கு பின்,கொழும்பில் நடைபெற்ற இராஜாங்க அமைச்சர்...
கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக...
யாழ்தேவி புகையிரத்தத்திற்கு முண்டியடிக்கும் மக்கள்! யாழ். தேவி ரயிலில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆசனங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் குணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு – கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையை சுற்றி பாதுகாப்பு மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட...
செயற்கை கடற்கரையில் குவிந்த மக்கள் கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரையை பார்வையிட இரண்டு நாட்களுக்குள் மூவாயிரம் பேர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த செயற்கை கடற்கரையை மக்கள் எவ்வித கட்டணமும் இன்றி...
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடந்த காலங்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகள் இல்லாமல் போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இணையவழி கடவுச்சீட்டு முறைமை...
யாழ்ப்பாணம் கொழும்பு ரயில் சேவைக்கான கட்டணம் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாயாகவும் 2 ஆம்...
இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கள்! சாரதியின் கவனயீனமே பதுளை – தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்று நேற்று(15.07.2023)...
வலுவடையும் ரூபாவின் பெறுமதி! அதிரடி நடவடிக்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில் அதன் பயன் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை பிரிவின் பணிப்பாளர் ரசல் சொய்சா...
தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமி மாயம்! கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சிறுமி...
12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..! இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்...
கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு! எதிர்வரும் சனிக்கிழமை (15.07.2023) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அன்றைய தினம்...