இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 8205 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 7702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இம்மாதம் இதுவரையில் 503 டெங்கு நோயாளர்கள்...
கொழும்பு – வத்தளை சாந்தி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் குறித்த விபத்துக்காரணமாக உயிர் சேதம் எவையும் ஏற்படவில்லை...
கொழும்பில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளைய தினம் (10) மூன்றாவது பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாநகர...
கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத சொத்துக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் சொத்துடைமையாளர்களுக்கே இவ்அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷணி திஸாநாயக்கவினால் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். சொத்துகளின் உரிமைகளை...
பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜென் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாள்களில் காலை 9 மணி தொடக்கம்...