தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., லட்சத்தீவு பகுதியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள...
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையின்படி இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியூடாகவே நிலப்பகுதிக்கு...
ஐ.நாவின் மாநாட்டில் காலநிலை தொடர்பான இந்தியாவின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான படிம எரிபொருள் பயன்பாட்டின் குறைப்பு தொடர்பாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. இது தொடர்பில் இந்தியாவின்...
நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிக குடிசைகளில் இருந்த மக்கள், தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக,தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி – பூநகரி, இரணைதீவில் இச்சம்பவங்கள் இடம்பெறுவதாக, புநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் மு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். 02...
1980 ஆம் ஆண்டளவில் நாளொன்றில் பதிவான உச்ச வெப்பநிலையை விட, உலகில் தற்போது இருமடங்கு வெப்பநிலை நிலவி வருகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வெப்பநிலை அதிகரிப்பானது இதுவரை உணரப்படாத இடங்களை விட மேலதிக இடங்களில்...
யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வயல் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை...
காலநிலை மாற்றம் – ஒரு பில்லியன் சிறுவர்களுக்கு பேராபத்து! பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு பில்லியன் சிறுவர்களது சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பறித்துவிடப்போகிறது என்று ஐ. நா.சிறுவர் பாதுகாப்பு நிதியம் (Unicef)...