சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை!! இலங்கையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும்...
சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்! நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி மாத்திரமே ஏற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம்...
நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் அறிக்கை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு...
குழந்தைகளுக்கு தடுப்பூசி! உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் பெரியவர்களுக்கும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடல் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்த...
அடைக்கலம் தேடும் ஆப்கான் சிறுவர்கள்! ஆப்கானிலிருந்து பெற்றோர் இல்லாமல் பல சிறுவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்துள்ளனர் என ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கரென் அன்ரூஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,...
அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் தொற்றால் குழந்தைகள் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா வைரஸ் தொற்றால் இதுவரை இல்லாதளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென...
காலநிலை மாற்றம் – ஒரு பில்லியன் சிறுவர்களுக்கு பேராபத்து! பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு பில்லியன் சிறுவர்களது சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பறித்துவிடப்போகிறது என்று ஐ. நா.சிறுவர் பாதுகாப்பு நிதியம் (Unicef)...
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி!! இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள்...
கர்ப்பிணிகளுக்கு கொவிட் – குழந்தைகளின் நுரையீரலைப் பாதிக்கும் அபாயம்!! கர்ப்பிணியொருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானால் பிறக்கும் குழந்தைக்கு நுரையீரல் மற்றும் மூளைப் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன என பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான விசேட...
கட்டம் கட்டமாகச் சிறுவர்களுக்கும் தடுப்பூசி!! பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும்போது, பல்வேறு பிரச்சினைகள் காணப்படும்...