அடுத்த இரண்டு வாரங்களில் கோழி மற்றும் முட்டையின் விலை குறைவினால் நுகர்வோர் பயனடைவார்கள் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள...
கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே விலை அதிகரிப்பிற்கான காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 1100 ரூபா தொடக்கம் 1200...
எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் அடுத்த வாரத்தில் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள காரணத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்று இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்தது. திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடக...
மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம்...
கோழி இறைச்சியின் விலை மேலும் 50 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கோழி இறைச்சி விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலையாக 1, 450 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொழும்பு...
இலங்கையில் முட்டையின் விலை மூன்று மடங்காகி 62 ரூபாவாகவும் இறைச்சி விலையும் கிலோ 550 இலிருந்து 1800 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோழி இறைச்சி...
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், 1 கிலோ கோழி இறைச்சி ஒன்றின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி முட்டை ஒன்றின் புதிய விலை ரூ.60/-...
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனை வர்த்தக – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ உறுதிப்படுத்தினார். முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய...
நாட்டில் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, திரவப் பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி...
தமிழ்நாடு – தருமபுரியில் ஊரடங்கை மீறி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்திய 40 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் – முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ சில்லி...
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. 750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாவிலிருந்து 690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி...
கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்ட கால்நடைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு காரணமாக இந்தநிலை ஏற்படலாம் என கோழி இறைச்சி மற்றும் முட்டை...
இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளமையால், முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதனால், முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளது. அத்துடன் இந்த நாட்களில்...
இன்றைய தினம் கொட்டதெனிய – வரகல பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 8200 கோழிகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் காணப்படும் கோழிப் பண்ணை ஒன்றிலேயே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயணைக்கும்...