ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் இடம்பெற்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 124ஆவது ஜனன தின நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்வதற்கு ராஜபக்ச குழாம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட கட்சியில் இருந்து விலகிய சகலரின் கட்சி உறுப்புரிமையையும் பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இன்று (21) ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட எட்டு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். குறித்த மூவரின் விடுதலைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சம்மதம்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மாகாராணியை சந்தித்து பேசிய நினைவை முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். இதில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் 50ஆவது திருமண வருட...
” உலகில் எந்தவொரு நாடும் இலங்கையில் ஏற்பட்ட நிலைபோல் வங்குரோத்து அடைந்தது கிடையாது. வெளிநாடு செல்வதற்குகூட வெட்கமாகவுள்ளது. 3 மாதங்கள் நான் இங்கிலாந்தில் தங்கியிருந்தேன். ஆனால் வெளியில் தலைக்காட்டவே இல்லை.” இவ்வாறு இலங்கையின் 4 ஆவது...
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ கட்சியின் தலைமை அலுவலகம் இன்று கொழும்பு, பத்தரமுல்லயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பிரதம அதிதீயாக பங்கேற்றிருந்தார்....