மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல்...
“மக்களுக்காக அல்ல, சுயநலனுக்காகவே வியாழேந்திரன், பிள்ளையான், அங்கஜன் போன்றவர்கள் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன், இது தொடர்பில் மேலும்...
“மலையக மக்களுக்காக 1949 இல் இருந்தே இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி குரல் கொடுத்து வந்துள்ளது. ஆயிரம் ரூபா பிரச்சினையைக்கூட நாமே சர்வதேச மயப்படுத்தினோம். எனவே, மலையக மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.”...
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக்கு குழுவுக்கான (கோப்குழு) உறுப்பினர்கள் இன்று பெயரிடப்பட்டனர். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே பிரதி சபாநாயகர் ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய மேற்படி தகவலை வெளியிட்டார்....
குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன் அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்த இடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஜயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம்...