இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணம்- பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோசப் இருதயராஜா பதவி விலகியுள்ளார். கடந்த 05ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,...
காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளராக இருந்த சுயேட்சை குழு உறுப்பினர் மயிலன் அப்பாத்துரை தனது பதவியை இராஜினாமா செய்தமையால் , தவிசாளர்...
வல்வெட்டித்துறை நகர சபை தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் போது தமிழர்...
அத்தியாவசிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின்...
மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கும் வர்த்தமானி கட்டளை இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது. இது தொடரபில் கருத்து தெரிவித்துள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க, தாமத கொடுப்பனவை 3 மாதங்களுக்குள்...
எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருகிறது. இதன்படி மின் உற்பத்தி நிலையங்கள், புகையிரதங்கள், பயணிகள் பேருந்துகள், முப்படைகள், பொலிஸ்...
யாழ் மாவட்ட அரச அதிபராக மகேசன் இருக்கும் வரை யாழ் மாவட்டத்திற்கு அபிவிருத்திகளோ மக்களுக்கு தீர்வுகளோ கிடைக்க போவதில்லை என வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்துள்ளார். வலிமேற்கு பிரதேச சபையின் மாதந்த அமர்வு...
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அத்தோடு பிரதேச சபையில் முறைப்பாட்டு தொடர்பு...
இந்திய இலங்கை அரசுகளின் மீனவர்கள் தொடர்பான நகர்வுகளில் எமக்கு திருப்தி ஏற்படவில்லை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க, சாமசங்களின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை...
எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கின்றார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கேள்விக்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது....
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்கவை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னை கித்துள் பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு மற்றும் கைத்தொழில் பொருட்கள் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும்...
நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கண்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரச் செலவு அதிகரித்துள்ளதாலும், மின்சார சபை நீண்டகாலமாக நஷ்டத்தைச் சந்தித்து வருவதாலும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமென அதன் தலைவர் ஜானக...
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாதகலில் ஆறு கடற்றொழில் சாமசங்கள் இணைந்து வீதிமறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண கடற்றொழில் சாமசங்களின் தலைவர் சுப்பிரமணியம் , வடபுலத்து மீனவர்கள்...
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயலிழந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அண்மையில் செயலிழந்த குறித்த மின் இயந்திரம் மீண்டும் பழுது பார்க்கப்பட்டு 270 மெகாவாட் மின்னை விநியோகிக்கும்...
இலங்கை மின்சார சபை தலைவரின் இராஜினாமாக் கடிதத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இலங்கை மின்சார சபையின் தலைவர்...
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை விவசாய அமைச்சருக்கு நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ளார் என...
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் அவர் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளார். யுகதனவி...
நாளை முதல் நாளாந்தம் நாடுபூராகவும் மின்வெட்டை அமல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்கள் குறித்த மின்வெட்டை அமல்படுத்த அனுமதி வழங்குவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக...
பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் தனது கடமைகளை இன்றைய தினம் காலை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தவிசாளரை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புதிய தவிசாளரை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்...
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சனினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து வரவுசெலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து...