ஜனாதிபதி அநுரவிடம் ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தலைமையிலான அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...
அரச பணியாளர்களின் சம்பள உயர்வுக்கான சுற்றறிக்கையை கோரும் ஆசிரியர் தொழிற்சங்கம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட அரச ஊழியர்களின் உத்தேச சம்பள அதிகரிப்புகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு இலங்கை...
அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலார் ஜோசப் ஸ்டாலின் இந்த...
தொழிற்சங்க போராட்டம் 100 வீதம் வெற்றி: இலங்கை ஆசிரியர் சங்க ஒன்றியம் அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் நேற்றயை தினம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்க ஒன்றியம் இந்த...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராகும் ஆசிரியர் சங்கம்: விடுமுறை தொடர்பில் கேள்வி இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் அந்நாளுக்கான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது....
2 நாட்கள் பாடசாலைகள் முடங்கும் அபாயம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக...
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. கல்வி அமைச்சு (Ministry of...
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி கல்வித்துறையை கடுமையாகப் பாதித்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்கள் 54.9% நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வியை முற்றாக இடைநிறுத்தியவர்கள்...
கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அதிபர்கள் இடமாற்ற முறைமையில் காணப்படும் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை அதிபர் சேவைகள் சங்க தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ச முன்வைத்துள்ளார். இடமாற்ற பிரச்சனை...
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அறிவிப்பு கிழக்கு மாகாணத்தில் கோவிட் அச்சுறுத்தல் காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பெறப்பட்ட பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு நாள் சம்பளத்தை மீளப்பெறல் என்ற வகையில்...
22,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள்...
பாடசாலைக்குள் பொலிஸாரை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறிய பொலிஸாரை, பாடசாலைகளுக்குள் வரவழைத்து, மாணவர்களை உள்ளடக்கி ‘புதிய சமூக புலனாய்வுப் பிரிவை’ நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு நாட்டின் முன்னணி ஆசிரியர்...
ஆசிரிய ஆலோசகரால் மாணவிக்கு கொடுமை 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரிய ஆலோசகரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலியல் வன்புணர்விற்கு உள்ளானதாக கூறப்படும் மாணவியிடம் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில்...
வலய கல்விப் பணிப்பாளருக்கு எதிராக விசாரணை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக மடு வலய கல்வி பணிமனை தொடர்பில் கோரப்பட்ட தகவல் கோரிக்கைக்கு உரியவாறு பதில் வழங்காத மடு வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக...
கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த தீர்மானம்...
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் கலாச்சாலை பரீட்சைகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல்...
ஆசிரியர்களை வீதியில் இறக்கிப் போராடப் போவதாக எச்சரிக்கை ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வீதியில் இறக்கி போராடப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடுகளை களைவதற்காக எதிர்வரும் காலத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வீதியில் இறக்கி போராட்டம் நடத்தப் போவதாக...