” வானுயர கோபுரம் அமைக்கப்பட்ட நாட்டில், பட்டினியால் பிள்ளைகள் மயங்கி விழுகின்றனர். முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளால் உலகம் முழுதும் கையேந்த வேண்டிய நிலையில் நாடு உள்ளது. எனவே, ஆட்சியாளர்களுக்கு பதிலளிப்பதற்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட...
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எதிர்வரும் 24ம் திகதி மீண்டும் வத்திக்கானுக்கு விஜயம் செய்யவுள்ளார். புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸின் அழைப்பின் பேரில் அவர் இவ்வாறு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின்...
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும்.” – என்று கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தும் தேர்தல் வெற்றிக்காக அவை மறைக்கப்பட்டன என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இத்தாலியில் நேற்று நடைபெற்ற விசேட ஆராதனையொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே...
” புதிய அமைச்சரவை என்பது மக்களை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமாகும். எனவே, புதிய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
“சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் அதிகாரத்தைதக்க வைத்துக்கொள்ள முடியாது. எனவே, இந் நாட்டுக்கு மாற்றம் வேண்டும். புதிய ஆரம்பமும் அவசியம்.” – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இம்முறை கலந்துகொள்ளமாட்டார். கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...
பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடுவதைப் போன்று தோன்றுவதாக கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சூம் தொழில்நுட்பம் மூலமாக வெளிநாடுகளில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றுவதற்காக பிரதமர் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் . மேலும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக்...