2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட...
கம்பியில் சைக்கிள் சவாரி செய்வதுபோல, இக்கட்டான சூழ்நிலையாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதீட்டை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்.”- என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புகழாரம் சூட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீட்டு...
வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் 2022 ஜனவரி மாதமே நாடாளுமன்றம் மீண்டும் கூடும். அவ்வாறு கூடும்போது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்....
யாழ் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில் சபை...
திருமண வீட்டில் கதைக்க வேண்டிய விடயத்தை, மரண வீட்டில் கதைப்பதுபோலவே நிதி அமைச்சரின் வரவு- செலவுத் திட்ட உரை அமைந்திருந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் யுகத்தை நோக்கி நாட்டை கொண்டு சென்றுள்ளனர் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “வரவு செலவுத்திட்டம்...
அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மீள் பரீசிலனை செய்யப்பட வேண்டும் என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்ட உரைமீதான...
ஒப்பரேஷன் வெற்றி, ஆள் காலி’ என்பதுபோலவே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் வரவு- செலவுத் திட்டம் அமைந்துள்ளது – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...
அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ முன்வைத்திருந்தார். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்டது. இன்று 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது, முக்கியமான சில திருத்தங்களை முன்வைப்பதற்கு எதிர்க்கட்சியான...
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டட வரவு செலவுத் திட்டமானது வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு தீர்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மேலும் ஒரு கோடி ரூபாயை...
அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்....
அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்....