2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால்...
எதிர்வரும் 12ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைமைச்சரால் எதிர்வரும் 12ம் திகதி வரவு...
எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு வலுவானதாக சமர்ப்பிப்பதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார். வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இம்முறை வரவுசெலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் எண்ணிக்கையிலானோரின்...
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி நிறைவுபெற்றுள்ள நிலையில், இறுதி சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அது சட்டவரைஞர் திணைக்களத்துக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வரைபு சமர்ப்பிக்கப்படும்போது தீர்வு குறித்து நிதி அமைச்சரால் தெளிவாக அறிவிக்கப்படும். இதனை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்....
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பஞ்ச நிலை உருவாக அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனான கலந்துரையாடலில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும்...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சரால் நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தாபய...