கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ கொடியேற்றும் போது, தேசியக்கொடி கீழே அறுந்து விழுந்ததால் அருகில் உள்ளவரை அடிக்க கை ஓங்கிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனின் வீடியோ...
இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன! 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன’ இன்று பாடப்பட்டது. ‘ஜன கண மன’ எப்பொழுது...
பாகிஸ்தானின் தற்காலிக பிரதமராக பதவியேற்றார் கக்கர் பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர் (52) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) பதவியேற்றார். இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதியின் இல்லமான ‘இவான்-இ-சதர்’ இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நாட்டு அதிபர்...
11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து என்ட்ரி கொடுத்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். இவர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ்...
நீட் தேர்வால் பலியான இரண்டு உயிர்கள்! தமிழகத்தில் அதிர்ச்சி! சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது...
காதலி தன்னை வீட்டுக்குள் விடாததால் கனேடியர் செய்த செயல்: சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம் தன் காதலி தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத கோபத்தில், கனேடியர் ஒருவர் செய்த செயலால், 12 வயது சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாள். கனடாவின்...
புகலிடக்கோரிக்கையாளர்களை மீண்டும் மிதக்கும் சிறைக்கு அனுப்பவேண்டும்: சுகாதாரச் செயலர் வலியுறுத்தல் புகலிடக்கோரிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட மிதக்கும் படகுகளில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலைமையிலும், மீண்டும் அவர்களை அந்தப் படகுகளுக்கே அனுப்பவேண்டும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய சுகாதாரச் செயலர். தொண்டு...
பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம் அவுஸ்திரேலியாவில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், பயணிகளை நோக்கி திடீரென கேள்வி எழுப்பியதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிட்னியில்...
பிரித்தானிய சாலையில் இறந்து கிடந்த 18 வயது இளைஞர்: பொலிஸார் வேண்டுகோள் பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள டிராஃபோர்டில் பூத் சாலையில் 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில்...
சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பிரித்தானிய இளம்பெண் இத்தாலிக்கு சுற்றுலா சென்று இருந்த பிரித்தானிய இளம்பெண் சூசன்னா போடி சைக்கிள் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயங்களால் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த...
மனைவியை சுட்டுக் கொன்ற அமெரிக்க நீதிபதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீதிபதி ஒருவரது வீட்டில் இருந்து 47 துப்பாக்கிகள் கண்டுபிடிக்க சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த 72 வயது நீதிபதி ஜெப்ரி பெர்குசன்,...
சீன உயிரியல் ஆய்வகங்களுக்கு பல மில்லியன் டொலர்களை வாரி வழங்கும் அமெரிக்கா சீனத்து உயிரியல் ஆய்வகங்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இன்னும் பல மில்லியன் டொலர் தொகையை அமெரிக்கா வாரி வழங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது....
இனி இவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய்! வெளியான செய்தி முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் குடும்ப பெண்களும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை...
பற்கள் மட்டுமே எஞ்சியது! 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த சமையல்காரர் மெக்சிகோ நாட்டில் சினாலோவா போதை மருந்து கடத்தல் குழுவினரை சேர்ந்த சமையல்காரர் என அறியப்படும் ஒருவர் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த பகீர் தகவல்...
அஜித் எடுத்த தவறான முடிவு!! பதிலடி கொடுத்த நடிகை!! நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்கள் தொடர்ந்து ஹெச்.வினோத் உடன் கூட்டணி சேர்ந்த...
விஷாலிற்கும் லட்சுமி மேனனுக்கும் திருமணமா? உறுதிபடுத்திய விஷால் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் விஷால். சமீபத்தில் இவர் நடிகை லட்சமிமேனனை திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது....
ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்! நம்பர் 1 என நிரூபித்த ரஜினி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து புதிய சாதனையை...
கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்ராறியோவிலுள்ள கடற்கரை ஒன்றில் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனதாக தகவல் வெளியானதும், கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக்கூட்டமும் கடலில் இறங்கிய நெகிழவைக்கும் சம்பவம்...
அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்த மூதாட்டிகள்! வெளியான சர்ச்சை ஆந்திர மாநிலத்தின் அமைச்சர் ரோஜாவின் காலில் விழுந்து இரண்டு மூதாட்டிகள் ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பூமண...
அமெரிக்காவில் நடந்த கொடூர தாக்குதல்! சரணடைந்த 21 வயது இளம் பெண் அமெரிக்காவின் அலபாமாவில் ஆற்றப்படகு குழுவின் இணை கேப்டன் தாக்கப்பட்ட சம்பவத்தில், 21 வயது இளம் பெண்ணொருவர் 4வது நபராக பொலிசாரிடம் சரணடைந்தார். கடந்த...