இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் முட்டையின் ஓட்டை சருமத்திற்கு பயன்படுத்தலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம். முதலில் எடுத்து வைத்த முட்டை ஓடுகளை நன்கு மிக்சியில் பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து,...
சரும பராமரிப்புக்காக தயாரிக்கப்படும் பொருட்களில் வைட்டமின் ஈ சேர்க்கப்படுகிறது. சருமம் முதிர்ச்சி அடைவதை தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆன்டிஆக்சிடெண்டுகள் வைட்டமின் ஈயில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஈ சத்து போதுமான அளவு இருந்தால் உடலில்...
பொதுவாக முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களை கண்டுகொள்வதே இல்லை என்று சொல்லலாம். பாதங்களை புறக்கணிப்பது அங்கு பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று, பாத வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது இவற்றை ஆரம்பத்திலே...
இன்று பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட தினமும் தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள். லிப்ஸ்டிக்கை போடுவதால் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பமாகும். லிப்ஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் * லிப்ஸ்டிக்கில் குரோமியம்,...
பளபளப்பான சருமத்தை பெற – சிம்பிள் டிப்ஸ்
பொதுவாக நாம் சந்திக்கும் பிரச்சினைகளுள் முடி உதிர்வு பிரச்சனை முக்கியமானது ஒன்றாகும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான மன அழுத்தம், நீங்கள் பயன்படுத்தக்கூடிய முடி பராமரிப்பு தயாரிப்புகள், மரபணு காரணங்கள், உள்ளிட்ட...
பெரும்பாலான பெண்களுக்கு கண்ணுக்கு கீழே உண்டாகும் கருவளையம் பெரிய பிரச்சினையாக உள்ளது. கண்ணுக்கு கீழே உண்டாகும் கருவளையம் உங்க கண்களின் அழகை கெடுத்து விடும். உங்கள் கண்களை மிக சோர்வாக காட்டும். கண்கள் சோர்வாக தெரியும்...
தற்போது பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள். இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு செய்யும். அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும்....
நம் எல்லோருக்கும் தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். முடியை வளர்க்க வேண்டும் என்று ஏதேதோ செய்து பார்ப்பார்கள். ஆனால் எவ்வளவு தான் முயன்றாலும் முடி கொத்துக் கொத்தாக கொட்டிக்கொண்டே இருக்கும்....
வெயில் காலத்தில், சருமம் வளர்ச்சியடைதலை தவிர்க்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிளானதும், செலவில்லாததுமான டிப்ஸ் உங்களுக்காக… வாழைப்பழம் – ஒரேஞ் வாழைப்பழத்தை நன்கு குழைத்து அதனுடன் சிறிது ஒரேஞ் சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து முகத்தில்...
கை, கால் நகங்களை நகப்பூச்சினால் அழகு பார்ப்பது அதிக பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நகப்பூச்சு தீட்டி அழகுபார்ப்பார்கள். அதனால் வெளியாகும் வாசனை பலருக்கும் பிடித்தமானது. ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு...
இரவு தினசரி தூங்கும் முன்னர் தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் ▶இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். ▶கண் வறட்சி காணாமல் போகும். ▶வறண்ட சருமம் சரியாகும். ▶வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும். ▶சருமம்...
இவ் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க தீவானா ப்யூர்ட்டோ ரிக்கோவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி கொரோனா தொற்றால் பிற்போடப்பட்டுள்ளன. போட்டியில் பங்குபற்றவிருந்த அழகிகள்...
பெண்கள் செயற்கையான பொருட்களை பயன்படுத்தி சரும அழகை தக்கவைப்பதை விட இயற்கையான பொருட்களினால் ஏற்படும் அழகை அதிகம் விரும்புகிறார்கள். வீட்டில் உள்ள பல பொருட்கள் பெண்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளின், எண்ணெய்த் தன்மைகள், பருக்களை நீக்ககூடிய...
பெண்கள் அதிகம் அக்கறை கொள்வது அவர்களின் சரும பாதுகாப்பில் தான். சருமப் பாதுகாப்புக்கு கடைகளில் கிடைக்கும் இரசாயனம் அடங்கிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலேயே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள். உங்கள் சருமம் பாதுகாக்கப்படுவதுடன்...
வெண்ணெய்ப் பழம் என அழைக்கப்படும் அவகோடா பெயருக்கு ஏற்றாற் போல் இந்தப் பழத்தின் சதைப்பகுதியானது வெண்ணெய் போன்று வழுவழுப்பாக இருக்கும். உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் அவகோடாவும் ஒன்று. இதில் 25 இற்கும் மேற்பட்ட...
தர்பூசணியில் விட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது. ஒரு துண்டு தர்பூசணி பழத்தை...
பல மணிநேரம் எடுத்து மணிக்கணக்கில் மேக்கப், ஹேர் ஸ்ரைல், உடை மற்றும் நகைகள் அணிந்தாலும் இவை எதிலுமே இல்லாத அழகை உங்கள் புன்னகை கொடுத்துவிடும். அவ்வாறான அந்த புன்னகை தரும் உங்கள் உதடுகளை அலட்சியப்படுத்திவிடலாமா? கொஞ்சம்...
அழகிய வலிமையான நகங்களைப் பெற இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக விளங்குகின்றனர். அந்த வகையில் அழகு பராமரிப்பில் நகங்களுக்கு ஒரு பங்கு இருக்கத்தான் செய்கிறது. தற்போது ட்ரெண்டிங்கில் பலவிதமான நெய்ல் ஆர்ட்கள் உள்ளன....
கொய்யா இலையின் அளவில்லா பலன்கள் கொய்யாப் பழங்களைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் கொய்யா இலைகளில் உள்ள அற்புத பலன்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கொய்யா பழங்கள் எவ்வாறு எம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றனவோ அதேபோல்...