” தமது குடும்பத்தை பாதுகாக்கவே, ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமித்துள்ளார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ” மஹிந்த, பஸில், நாமல் ஆகியோரின்...
தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை, குழுவொன்றினால், இன்று கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்களின் தந்தையே இவர். ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் நேற்று கொளுத்தப்பட்டது. டி.ஏ. ராஜபக்சவின் சமாதியும் நேற்று...
” பஸில் ராஜபக்சவின் பெரும்பாலான சொத்துகள் திரு நடேசனின் பெயரில்தான் பதுக்கப்பட்டுள்ளன. மல்வானை காணி விவகாரத்தில்கூட பாரிய ஊழல்கள் உள்ளன.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ” நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை...
சர்வகட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற...
ராஜபக்ச அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைத்த அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ...
கூட்டத்தை புறக்கணித்தது மொட்டு கட்சி ‘கோட்டா கோ ஹோம்’ என்பதில் சஜித், அநுர உறுதி ஜனாதிபதியுடன் பஸில் அவசர சந்திப்பு 04 ஆம் திகதி பலப்பரீட்சை! பிரதி சபாநாயகராக அநுர யாப்பா? கோட்டாபய ராஜபக்ச...
சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற பேச்சில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது....
பதவியை தக்கவைக்க ஜனாதிபதி, பிரதமர் கடும் பிரயத்தனம் ஆளுங்கட்சிக்குள் மேலும் பிளவு மொட்டு கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதி நாளை அவசர சந்திப்பு இடைக்கால அரசுக்கு சஜித், அநுர, பொன்சேகா போர்க்கொடி ரணில் – பஸில் ‘அரசியல்...
பஸில் ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அரசியல் ‘டீல்’ இருக்கக்கூடும். அதனால்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதப்படுத்தப்படுகின்றது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு, நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை பலத்தையும் இழக்கும் நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. 159 ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் பலமான நிலையில் இருந்த மொட்டு கட்சி வசம் தற்போது...
தற்போதைய ஆட்சிப்பீடத்துக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி உச்சம் பெற்று வருகையில் அரசு தரப்பில் சகோதரர்களான தம்பியார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தமையனார் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான அரசியல் கருத்து முரண்பாடு உச்சம் அடைந்திருப்பதாக உள்வீட்டுத்...
✍️ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை (20.04.2022) எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். ✍️...
’19’ இற்கு புத்துயிர் கொடுக்க வருகிறது ’21’ பஸிலின் எம்.பி. பதவியும் பறிபோகும் நிலை 19+ வேண்டும் என்கிறது எதிரணி 20 ஐ ஆதரித்த 9 தமிழ் எம்.பிக்கள் என்ன செய்ய போகின்றனர்? நிறைவேற்று அதிகார...
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவரிடமிருந்து நிதி அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்.பி. பதவியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி, 19 ஐ...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளாரென சமூக வலைத்தளங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான...
” நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சில்லறைத்தனமான அரசியலை பஸில் ராஜபக்ச ஆரம்பித்துள்ளார். இதற்கு ஜனாதிபதியும் துணைபோயுள்ளார். எனவே, சாந்த பண்டாரவிடம் இருந்து இராஜாங்க அமைச்சு பதவி பறிக்கப்படும்வரை, நாம் பேச்சுக்கு வரமாட்டோம்.” இவ்வாறு தேசிய...
” மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ராஜபக்சக்கள் ஆட்சி அமைக்க முற்பட்டால் – அந்த ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்குவோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு நேசக்கரம் நீட்டி, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார – கட்சியில் வகித்த அனைத்து பதவிகளை பறிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிரடியாக தீர்மானித்துள்ளது. இதன்படி ஶ்ரீலங்கா...
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய பொறுப்பை ஏற்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. இதன் முதல் கட்டமாக நாமல் ராஜபக்ச அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார் என்று தென்னிலங்கை ஊடகங்கள்...
ராஜபக்ச குடும்பத்தினரும், அவர்களின் நெருங்கிய சகாக்களும் தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளை தவிர்த்துவருகின்றனரென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. திருமண நிகழ்வு மற்றும் வர்த்தக நிலைய திறப்பு விழாக்களில் பிரதம அதிதீகளாக பங்கேற்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்கூட்டியே...