எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் வீதியோரங்களில் வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஏப்ரல் முதலாம் திகதி முதல்...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இன்றைய தினத்துக்குள் (20) கடன் உதவி கிடைக்கப் பெறாவிட்டால் இரண்டு வாரங்களுக்கும் நாட்டை கொண்டு செல்ல முடியாது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன...
இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் மேற்படி...
வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
ஆளுங்கட்சி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பந்துல குணவர்தனவின் வீடும் கொளுத்தப்பட்டுள்ளது. நுகேகொடையில் அமைந்துள்ள அவரின் இல்லமே, போராட்டக்காரர்களால் இவ்வாறு தாக்கி, தீவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் வீடும் தாக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
” வேகமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடான எதியோப்பியாவில்கூட வாரம் ஒரு நாள்தான் எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது. இரு நாட்கள்தான் எரிபொருள் வழங்கப்படுகின்றது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ” கொவிட் பிரச்சினைக்கு...
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, உலக சந்தை விலைப்படி...
பந்துல குணவர்தனவால் சிக்கலில் ஜனாதிபதி, பிரதமர்? வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பலர் தொற்றுக்குள்ளாக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன என...