தமிழகத்தில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எழுதவுள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை...
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீரென நீர்த்தடை ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இந்த திடீர் நீர் விநியோக தடை நீர் குழாய் உடைந்தமையினால் ஏற்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும்...
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்த மாத தொடக்கத்தில் வாஷிங்டனில் நடைபெறு என அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்டர் அட்மிரல் ஜான் அக்விலினோ தெரிவித்துள்ளது. இந்தியா-அமெரிக்க ராணுவ உறவுகள் இப்போது உச்சத்தில் இருக்கின்றன. இந்தியா எங்களது...
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லுதுவேனியா அதிபர் அறிவித்துள்ளார். நேற்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் நடந்தது. 27 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது...
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:...
நாட்டில் நாளைய தினம் ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளது. இதற்கமைய காலை வேளையில் 5 மணித்தியாலமும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நாளைய தினம் பல்கலைக்கழக வாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை நிறுவக்கோரியு குறித்த எதிர்ப்பார்ப்பட்டம் நடைபெறவுள்ளது. #SrilankaNEws
யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான வனிந்து ஹசரங்கவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. எனவே, ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெறும் மூன்றாவது ரி-20 போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது....
ஜனாதிபதியினால் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (4) 197 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும்,...
இந்தியாவில் விரைவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், கிரிப்டோகரன்சி டிஜிட்டல் சொத்தாக கருதப்படுவதுடன், அதற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்...
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படுவதாகவும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி திறக்கப்படும் என் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு...
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சிம்பாப்வே அணிக்கான 18 பேர் கொண்ட இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனுபவ வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் குசல்பெரேரா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக அறிமுக வீரர்களாக...
நாட்டின் பல பகுதிகளிலும் தடைப்பட்ட மின்சாரம் இரவு 9.00 மணிக்கு பின்னரே வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட திடீர்கோளாறு காரணமாக பல...
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியத்திலுள்ள 7 சாலைகளிலும் உள்ள நிலையான வைப்பு பணத்தில் 150 மில்லியன் ரூபாவை கடனாகத் தமக்கு அனுப்பி வைக்குமாறு போக்குவரத்து சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து வடபிராந்திய முகாமையாளர் 7 சாலைகளுக்கும்...
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது . இந்தியாவுடன் 2 டெஸ்டுகள், 3 T20 ஆட்டங்களில் நியூசிலாந்து விளையாடுகிறது. T20 தொடர் கார்த்திகை 17 அன்று...