சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசில் கட்சிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார். திருத்தியமைக்கப்பட்ட இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இன்று...
” சர்வக்கட்சி அரசாங்கம் உதயமாவதற்கான சாத்தியம் குறைந்துவிட்டது.” – என்று தேசிய சுதந்தர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். சுயாதீன அணிகளுக்கிடையிலான விசேட கூட்டமொன்று கொழும்பில் நேற்றிரவு நடைபெற்றது. அச்சந்திப்பின் பின்னர்...
தமது கட்சி உறுப்பினர்கள் சர்வக்கட்சி அரசில் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உட்பட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வக்கட்சி அரசில் இணையவுள்ளனர்...
சர்வக்கட்சி அரசில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அக் கட்சி பரிந்துரைத்துள்ளது. இவர்களில் சிலர் ஏற்கனவே தற்காலிக அமைச்சர்கள்...
” சர்வக்கட்சி அரசுக்கு முழு ஆதரவு வழங்கப்படும். அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்கவும் தயார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி...
” சர்வக்கட்சி அரசு என்ற வலையில் கண்ணை மூடிக்கொண்டு சிக்குவதற்கு நாம் தயாரில்லை. எனவே, அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் மாத்திரமே சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கப்படும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிய மாவட்ட நாடாளுமன்ற...
அனைத்து கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல தரப்பினருடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
” சர்வக்கட்சி அரசில் ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இணையாது.” – என்று முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். ஜே.வி.பி.தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” ஜனாதிபதி எம்மை...
” சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினாலும், அமைச்சு பதவிகளை பெற்றுகொள்ளமாட்டோம்.” – என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்கள் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்....
” சர்வக்கட்சி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. பிரதமர் தினேஷ்...
சர்வக்கட்சி அரசில் இணைந்து அமைச்சு பதவி ஏற்பது தொடர்பில் சாதகமாக பரீசிலிக்கத் தயார் – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார். சர்வக்கட்சி அரசு குறித்து கருத்து...
” நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டு அமையும் சர்வக்கட்சி அரசில் தமது கட்சி ஒருபோதும் இணையாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. சர்வக்கட்சி அரசில் இணையுமாறு அழைப்பு விடுத்து அனைத்து எம்.பிக்களுக்கும், ஜனாதிபதி ரணில்...
சர்வக்கட்சி அரசில் இணைவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஜனாதிபதி ரணிலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அடுத்த இரு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள...
” சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற முதல் சுற்று பேச்சு திருப்திகரமாக அமைந்தது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்,...
” மக்கள் ஆணையை பெற்ற புதிய அரசே நாட்டுக்கு தேவை. அதனை நோக்கி பயணிப்பதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற...
” சர்வக்கட்சி அரசில் இணையுமாறு எமக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கலாம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கும்,...
சர்வகட்சி அரசொன்று அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,...
இன்னும் இரு வாரங்களில் சர்வகட்சி அரசு அமையப்பெறவுள்ளதெனவும் இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளதெனவும் நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அரசை உருவாக்குவதற்காக முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளினதும்,...