கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை விவசாய அமைச்சருக்கு நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ளார் என...
சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி – பருத்தித்துறையில் இராணுவம் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து இந்த திட்டத்தினை...
தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட விவசாாயிகளுக்கு சென்னை நீதிமன்று கடுமையான எச்சரிக்கையுடன் பலவிதமான தண்டனைகளை வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் பரம்பிக்குளம் பிரதேசம் விவசாயத்திற்கு பெயர் போன பூமி. குறித்த பிரதேசத்தில் பரம்பிக்குளம்- ஆழியாறு...
விவசாயத்தையும், மீன்பிடியையும் பலப்படுத்தி தமிழ் மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தாவிட்டால், எமது தமிழ் மக்கள் மிக மோசமான பட்டினிச் சாவை எதிர்கொள்வார்கள். இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று...
நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விவசாயிகள் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு போதிய தெளிவூட்டல்கள் இன்மையே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். குறிப்பாக, விவசாயம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும்...
சீன உரம் குறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சீன நிறுவனம் மீள்பரிசோதனை செய்தாலும்,...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போது அழிவடைகின்றன.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த பண்டார நாடாளுமன்றத்தில் இன்று, ”...
விவசாய பண்ணைகள் உயர் தொழில்நுட்பத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள 27 விவசாய பண்ணைகளை உயர் தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி மேம்பட்ட நிலைக்கு கொண்டுவருவதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத் திணைக்களத்தின் பணிப்பாளர்...
ஜப்பானில் உள்ள விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க ஜப்பானிய அரசு உடன்பட்டுள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில்...