ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் மக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புமாறு, ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்களில் ஆட்சி நிலவுகிறது. ஆகவே தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி ஏராளமான ஆப்கான் மக்கள்...
குளிர்காலத்திற்குத் தேவையான பொருட்களை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சீனா அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து சுமார் 70 ஆயிரம் போர்வைகள் மற்றும் 40 ஆயிரம் கோட்டுகள் உள்ளிட்டவற்றை சீனா வழங்கியுள்ளது. அத்துடன் 10 நாட்களுக்குள் ஏழை, எளிய மக்களுக்கு...
ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் காரணமாக, ஒரு இலட்சம் குழந்தைகளைக் கொல்ல போராளி குழுக்கள் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒருவேளை உணவு உண்பதற்கு கூட வழியில்லாத...
ஆப்கானில் தலிபான்கள் பாதுகாப்பு அதிகாரிகளை குறி வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆப்கானில் கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, ஆப்கான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு,...
கடந்த காலங்களைப் போல நாம் செயற்படமாட்டோமென ஆப்கானின் தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார். ஆப்கான் இனி எந் நாட்டின் விவகாரங்களிலும் தலையிட மாட்டோமெனவும் அது தங்களுடைய கொள்கை இல்லை எனவும் அந்நாட்டு தற்காலிக பிரதமர்...
ஆப்கான் பெண்ணுக்கு இத்தாலி அடைக்கலம் கொடுத்துள்ளது . 1985ம் ஆண்டு ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழின் அட்டை படத்தில் வெளியிடப்பட்ட ஆப்கான் பெண்மணிக்கு இத்தாலியில் வாழ்வதற்கு இத்தாலியின் பிரதமர் அனுமதி கொடுத்துள்ளதாக இத்தாலி செய்திகள் தெரிவித்துள்ளன. ‘நேஷனல்...
தாலிபான்களின் 100நாள் ஆட்சியில் ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது. ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில்,ஆப்கானில் குண்டு வெடிப்புகளும்,கொலைகளும், பெண் அடிமைத்தனமும்,பழிவாங்கல்களுமென ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது. அகஸ்ட் 15ம் திகதி...
பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து சேவை இடம்பெற போவதாக பாகிஸ்தானின் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய...
ஐஎஸ் தீவிரவாதிகள் 600 பேரை தாம் 3 மாதத்திற்குள் கைது செய்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளார்கள். ஆப்கான் விட்டு அமெரிக்க சென்ற பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள் . அவர்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் காபூல் சர்வதேச...
ஆப்கான் தொடர்பான பேச்சுவாா்த்தையொன்று பாகிஸ்தானில் இன்று நடைபெறவுள்ளது . அதில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது. ஆப்கான் தொடர்பாக இந்தியா கடந்த புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவாா்த்தையில்...
ஆப்கான் வன்முறையில் 460 குழந்தைகள் சாவடைந்ததாக யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆப்கானில் வன்முறையில் கடந்த 6மாதத்தில் மட்டும் 460 குழந்தைகள் சாவடைந்துள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ஆப்கானில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செயப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதில்...
தலிபான்களால் வெளிநாட்டு நாணயத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை உருவாக்கியுள்ளனர். தலிபான்களின் இடைக்கால அரசுக்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்காத நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும்...
ஆப்கானின் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை குண்டுத் தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல் தெரிவிக்கின்றன. காபூலில் நேற்று மட்டும் இரண்டு பகுதிகளில் நடத்தப்பட்ட...
ஆப்கானின் தலைநகர் காபூலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் 9 பேர் காயமடைந்துள்ளனர். காபூல் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றை குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர். வைத்தியசாலை முன் பகுதியில்...
ஆப்கான் அரசை அங்கீகரிக்க வேண்டுமென்று அமெரிக்காவை தலிபான்கள் எச்சரித்துள்ளனர். ஆப்கானில் அமெரிக்கப்படைகள் சென்றுள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் இடைக்கால அரசை உருவாக்கினர். அதன் பின் சீனா, பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் தாலிபான்களுக்கு...
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கக்கூடாது என, அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் அரச படையினருடன் போரிட்ட தலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில் அங்கிருந்து...
Sports – அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் அணி எது?
ஆப்கானிஸ்தானுக்கு உதவுங்கள் – சீனா, பாகிஸ்தான் கூட்டுக் கோரிக்கை சீன அதிபரும், பாகிஸ்தான் பிரதமரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சீன அதபர் ஜின்பிங்குடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின் பின்னர், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு...
#Sports – ஸ்காட்லாந்தை 130 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்