ஒவ்வொரு நாளும் வேலை செய்யும் கட்டாயத்தில் ஆப்கான் சிறார்கள் ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கி வரும் நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு முக்கால்வாசிக்கும் அதிகமானோர் குறைவான உணவையே உட்கொண்டு வந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த...
ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிக்க தடை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்குழந்தைகள் 3 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என தலிபான்...
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 9.31 மணியளவில் 181 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம்...
ஆப்கானில் தலிபான்களின் கோர முகம்! ஆப்கானில் இசையால் இளைஞர்கள் வழி தவறி செல்வதாக தெரிவித்து இசைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை எரித்து அழித்துள்ளனர். இவ்வாறு இசைக்கருவிகளை பொதுஇடத்தில் தலிபான்கள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானில் ஆட்சிப் பொறுப்பை...
இலங்கையின் கடவுச்சீட்டு பிடித்துள்ள இடம் 2023ஆம் ஆண்டுக்கான உலகின் பலமான அல்லது சிறந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் Henley Passport Index...
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அரசு, பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு மேலும் ஒரு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில்...
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா., மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய...
ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறாம் வகுப்பு மேல் கல்வி...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம்...
ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில் அய்பக் நகரில் உள்ள மதரசா பள்ளியில் திடீரென்று குண்டு வெடித்தது. அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 19 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர்...
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதையடுத்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தலிபான்கள் எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச...
ஆப்கானிஸ்தானை கடந்த ஓர் ஆண்டாக ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். 6-ம் வகுப்பு...
ஆப்கானிஸ்தானில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது என ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்ட்டின் கிரிப்பித்ஸ் தெரிவித்துள்ளார். தெற்கு...
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது தொடக்கம் அந்த நாடு பாரிய மனிதாபிமானப் பிரச்சினை மற்றும் தற்போது உணவு மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் இருப்பதாக உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “அதிகரிக்கும்...
ஆப்கானிஸ்தானில் மாணவிகள் ஹிஜாப் அணியாததால் தலீபான்கள் பள்ளியை மூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் விவகாரத்தில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றனர். பள்ளிகளில் மாணவிகளுக்குக் கடுமையான உடைக்...
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியிருந்தனர். இந்த நிலையில் சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாத காரணத்தினால் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது....
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் மினிவேன் மூலம் நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குறித்த வெடிகுண்டு வேனின் எரிபொருள் தொட்டியில் பொருத்தப்பட்டதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில்...
ஆப்கானிஸ்தானுக்கு, மேலும் 308 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க திட்டமிடுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு தங்குமிடங்கள், சுகாதார சேவைகள், குளிர்கால உதவிகள், அவசர உணவு மற்றும் குடிநீர் உதவிகள் உள்ளிட்ட சேவைகளுக்காக நிதியுதவி வழங்கப்படுவதாக...
உலகளாவிய முஸ்லீம் பெண்களுக்கு தலிபான்கள்புதிய கட்டளை சட்டத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானின் காபூலைச் சுற்றி பெண்கள் தலையை மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் என கட்டளையிடும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. தலிபானின் நல்லொழுக்கத்தை...
ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிற்றர் மதுவை கால்வாயில் ஊற்றிய வீடியோவை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடத்திய...