சுகாதார அமைச்சருக்கு தொற்று உறுதி! பிரேசில் சுகாதார அமைச்சர் மார்சிலோவுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையிலேயே இவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமைச்சர் மார்சிலோ நலமாக உள்ளார் எனவும்,...
எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சுகாதார சேவைகள் பணியாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்துக்குள் தடுப்பூசியை பெற வேண்டும்....
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை. இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் அறிக்கை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு...
சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாது பி.சி.ஆர், மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக ஆராயுமாறு பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்ற பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளை பதிவுசெய்ய...
இலங்கையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதாவது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது என...
நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! – சுகாதார அமைச்சு நாட்டை முடக்குவதனால் மட்டும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது, இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள...
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒட்சிசன் கருவியின் துணையுடன் 1,002 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின்...
5000 தொற்றாளர்கள் வீடுகளில்!!!!! இலங்கையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மாவட்டங்களிலும் வீடுகளில் சிகிச்சை வழங்கும் நடைமுறை...
100 தொன் ஒட்சிசன் இந்தியாவில் இருந்து இறக்குமதி இந்தியாவில் இருந்து 100 தொன் ஒட்சிசனை கொள்வனவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக கொள்வனவு...
சுகாதார அமைச்சு உட்பட முக்கிய அமைச்சுக்களில் மாற்றம் சுகாதார அமைச்சு உட்பட சில முக்கியமான அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசு ஆலோசித்து வருகின்றது என்று அறிய முடிகின்றது. சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பதற்கு அரசு...