தவணை முறையில் மின் கட்டணம்! நாட்டில் மின்சார பாவனையாளர்களுக்கு சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மின்...
இந்தியாவால் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கப்பல் மூலமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்திய கடன் திட்டத்தின் அடிப்படையில் 160 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இவற்றின் இறக்குமதிக்காக 82.64 டொலர் செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாக மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.. கொழும்பு குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சந்தேகநபர் குருநாகல், மஹவ பகுதியில் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே...
கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு பாடசாலை மாணவன் ஒருவர் (வயது-17) விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனை எதிர்வரும் 15 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டது எனக் கூறப்படும் பதிவு...
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வரும் புதிய களனி பாலத்தில் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில், அவைநேற்று இரவு ஒளிரவிடப்பட்டுள்ளன. நாட்டில் தாமரைக்கோபுரத்துக்கு அடுத்ததாக அழகான கட்டமைப்பைக் கொண்ட கட்டுமானமாக இப் பாலம் மிளிர்கிறது, நாட்டில் முதன்முதலில்...
கொழும்பில் கரையோர பகுதிகள் சிலவற்றில் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் சற்று...
இலங்கையின் தெற்கே சர்வதேச கடல் பகுதியில் அதிகளவிலான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை இதனைத் தெரிவித்துள்ளது. 7 மாலுமிகளோடு பயணித்த மீன்பிடி கப்பல் ஒன்றில் இருந்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என கடற்படை...
நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு வாசி! நியூசிலாந்து விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என...
கொழும்புக்குள் நுழையும் வீதி முடக்கம்! பேஸ்லைன் வீதியின் களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்தில் இருந்து ஒருகொடவத்த சந்தி வரையான கொழும்புக்குள் நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. களனி பாலத்தின் கட்டுமாணப் பணி காரணமாகவே இந்த வீதி மூடப்பட்டுள்ளது. இன்று...