யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை நேற்று (29) உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . குழந்தை வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம்...
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் நெதர்லாந்தில் சிறுவனொருவன் நீதிமன்றத்தில் முன்னெடுத்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளான். 12 வயதுடைய குறித்த சிறுவன் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறுவதற்காகவே வழக்கை தொடுத்திருந்தான். நெதர்லாந்தில் 12 தொடக்கம்...
மருத்துவர் எலியந்த வைட் கொரோனா தொற்றால் மரணம்! மருத்துவர் எலியந்த வைட் கொரோனாத் தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மேலதிக...
கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு! – சாணக்கியன் கோரிக்கை கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார் நேற்றைய...
இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன நாட்டில் இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயங்குவதானது நாட்டை ஆபத்து நிலைக்கு கொண்டுசெல்கிறது. இதனால் சமூகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துச் செல்லும் ஆபத்துள்ளது இவ்வாறு அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின்...
மன்னார் மாவட்ட மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப்பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். 80 வயதான இவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
அமெரிக்கா சுற்றுலாவிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது, கொரோனாத் தொற்றின் காரணமாக ஏனைய நாடுகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை, அமெரிக்க அரசாங்கம் நிபந்தனையுடன் நீக்கியுள்ளது . அதனடிப்படையில் அனைத்து நாட்டு பயணிகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவுக்கு...
கொரோனா வைரஸை விட மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது. மொட்டு ஒரு வைரஸே. இந்த வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் செய்ய வேண்டியது இந்த நாட்டை...
வடக்கில் கிராம சேவகர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல்கட்டி பிரிவுகளைச் சேர்ந்த கிராமசேவகர்களே தற்போது கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த கிராமசேவகர்கள் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் துரித...
தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். பூரண குணமடைந்துள்ள இவர் இன்றைய தினம் (20) வீடு திரும்பியுள்ளார். செப்டெம்பர் 11ஆம் திகதி இவருக்கு கொரோனா...
நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை! தமக்கு தகுந்த நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பஸ்...
ஐ.பி.எல் 14ஆவது போட்டித்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதால் எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்,கொரோனாத்...
100 கோடி பேருக்கு தடுப்பூசி! – சீனா சாதனை உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது. கொரோனாவைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. இது நாளடைவில்...
வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான...
கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண மற்றும் அவர்களிடம் சோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதி போதுமான அளவில் இல்லை என எம்.ஆர்.ஐ.யின் மைக்காலஜி துறை தலைவர் டாக்டர் ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இந்த நோயின் அறிகுறியானது...
தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே பஸ்களில் பயணம்! கொரோனாத் தடுப்பூசி அட்டை இன்றி பஸ்களில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை மேல்மாகாணத்தில் அறிமுகம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது இந்த நடைமுறை...
இந்தியாவில் ஒரேநாளில் தொற்று 34,973 – சாவு 260! இந்தியாவில் ஒரே நாளில் கடந்த 24 மணிநேரத்தில் 34 ஆயிரத்து 973 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர் . அத்துடன் ஒரே நாளில் 260 பேர்...
அமெரிக்கா அட்லாண்டாவிலுள்ள மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் 19 கொரில்லாக்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிப்பட்ட கொரோனாத் தொற்று தற்போது உலக நாடுகளை கிலிகொள்ளச் செய்துள்ளது....
பரு.வைத்தியசாலையில் குவியும் கொரோனா சடலங்கள் – இக்கட்டில் நிர்வாகம்!!! பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தேங்கியுள்ளன. இதனால் குளிரூட்டியில் உடல்களைப் பேண முடியாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பருத்தித்துறை...
மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை! கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்...