இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும், நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையினை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கைக்கு...
உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிப்பு? உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டு பால்மாவின்...
அமெரிக்கா சுற்றுலாவிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது, கொரோனாத் தொற்றின் காரணமாக ஏனைய நாடுகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை, அமெரிக்க அரசாங்கம் நிபந்தனையுடன் நீக்கியுள்ளது . அதனடிப்படையில் அனைத்து நாட்டு பயணிகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவுக்கு...
அநுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டு இல்லை என்று சிங்கள பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளது. லொஹான் ரத்வத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை மிரட்டினார் என தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான...
மாணவர்கள் கற்பதற்குரிய சூழலை உருவாக்கிய பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு – கிழக்கு மாகாணங்களின் செயலாளர் ஜீவராஜா ருபேஷன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்....
இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் அது தொடர்பாக உடனடியாக முறைப்பாடு வழங்குக. இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத்...
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! – சிங்கள ராவய கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். கொழும்பில் நேற்று...
சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாது பி.சி.ஆர், மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக ஆராயுமாறு பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்ற பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளை பதிவுசெய்ய...
நட்டஈட்டு தொகையை என்ன செய்தீர்கள்?- ஐ.ம.ச கேள்வி தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இதுவரை பெற்றுக்கொண்ட நட்டஈட்டு தொகை தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே, ஆசிரியர், அதிபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக அரசாங்கம் அவர்களுக்கான வேதனத்தை உரியவாறு...
இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவர்களது பிரதேசத்தில் இருக்கின்ற கிராம உத்தியோகத்தர்கள் விடுகின்ற தவறுகள், மோசடிகள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தற்பொழுது புதிய முறை ஒன்று அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இணையத்தளம் ஊடாக...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வருமானம் இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் 2000 ரூபா வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது தொடர்பாக பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என்று பொருளாதார...
பத்தாயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொதி! கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில், குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் உணவுப்பொதி வழங்கப்படவுள்ளது. இதன்படி, பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்களடங்கிய பொதியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....