தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்ற பல கட்சிகள் இதுவரை அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். குறித்த கலந்துரையாடல் இன்று (21) நடைபெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எம்.உதயங்க ஹேமபால...
நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)...
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா (Sri Ranga Jeyaratnam) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (Criminal Investigation Department) பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள சுஜீவ சேனசிங்கவின் V8 வாகனம் தொடர்பில்...
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெளிநாட்டு...
அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் ஒழுக்கக்கேடான நடத்தைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்காது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க(Saman Sri Ratnayake )தெளிவுபடுத்தியுள்ளார். கட்சியின் செயலாளர் ஒருவரிடமிருந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான நியமனத்தை...
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (20.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.13 ஆகவும் விற்பனைப் பெறுமதி...
ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட பறவையான Numenium tenuirostris அல்லது Slender-billed Curlew எனப்படும் பறவை இனம் நவம்பர் 2024 முதல் உலகளவில் அழிந்துவிட்டதாக சமீபத்திய அறிவியல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மேற்கு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான எயார்பஸ் ஏ380 (Airbus A380) விமானம் கட்டுநாயக்க (Katunayake) சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. கட்டார் (qatar) விமான சேவைக்கு சொந்தமான குறித்த விமானம் நேற்று (19) கட்டுநாயக்கவை...