இனி பாடசாலைகளில் யோகாவும் ஒரு பாடம்!!

Yoga Weight Loss Feature Image1

சவுதி அரேபியாவில் உள்ள பள்ளிகளில் யோகாவை கற்பித்தல் மற்றும் பயிற்சி செய்வதற்கு அந்நாட்டு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

பள்ளி மாணவ- மாணவிகளின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் விரைவில் அங்குள்ள பள்ளிகளில் விளையாட்டு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக யோகா பயிற்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கல்வித்துறையுடன் இணைந்து இந்த யோகா வகுப்புகள் நடத்தப்படும் என சவுதி யோகா கமிட்டி தலைவர் நூப் அல்மர்வாய் தெரிவித்துள்ளார்.

#IndiaNews

 

 

Exit mobile version