இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் கொரோனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஒருபிள்ளையின் 27 வயதான தந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுக்கின்றனர்.
#SrilankaNews
Leave a comment