269859474 447670643572051 166787679126602299 n e1641318014681
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் பிறந்த அதிசய இரட்டையர்கள்!

Share

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பிறந்த இரட்டைக் குழந்தைகள் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவை பிறந்த நேரம் அதிசயிக்க வைத்துள்ளது.

முதல் குழந்தை 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு 11.45மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாக‌ 2022 ஆம் ஆண்டு ஜனவரி நள்ளிரவு 12 மணிக்கும் பிறந்துள்ளது.

15 நிமிட இடைவெளியில் இந்த இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவற்றின் வருடமே மாறியுள்ளது. இது மிகவும் அரிதான நிகழ்வு எனவும் கூறப்படுகின்றது.

269859474 447670643572051 166787679126602299 n

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...