tamilni 2 scaled
உலகம்செய்திகள்

பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன்

Share

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு நெதன்யாகு மீது இஸ்ரேலில் தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவரும் நிலையில் அவர் பதவி விலக போவதில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலை வழிநடத்தி வருகிறேன், நான் பிரதமராக இருந்த காலத்தில் இஸ்ரேல் பலமாகிவிட்டது. காஸாவில் முழுமையான வெற்றியைப் பெற இன்னும் கால அவகாசம் தேவை.

முடிந்தவரை நமது ராணுவ வீரர்களின் உயிரை பாதுகாத்து கொண்டே முன்னேறி வருகிறோம். எங்கள் நடவடிக்கைகளில் 8,000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஹமாஸின் இராணுவ திறன்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.”

காசா இராணுவ மயமாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, யுத்தம் முடிவடைந்த பின்னரும் நான் ஆட்சியில் நீடிக்க விரும்புகிறேன். பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக, “ஹமாஸ் பல நிபந்தனைகளை விதித்துள்ளது, அதை நாங்கள் ஏற்கவில்லை.

அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் சாத்தியமாகும். இந்த பிரச்சினையில் ஒரு இயக்கம் உருவாகும் சாத்தியத்தை நாங்கள் காண்கிறோம் ஆனால் தவறான வழியில் எதிர்பார்ப்புகளை எழுப்ப விரும்பவில்லை.

நாங்கள் எங்கள் முயற்சிகளை தொடர்வோம் ஆனால் ஹமாஸின் சட்ட விரோதமான நிபந்தனைகளை ஏற்க மாட்டோம்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...