பிரித்தானியாவில் கொவிட் பெருந்தொற்று காரணமாக வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகள் உட்பட கொவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் கூட, தற்போது மீண்டும் கொவிட் தொற்று தலை தூக்கியுள்ளது.
இத்தகைய நிலையில், சமீபத்தில் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி “முகக்கவச பயன்பாடு கொவிட் அபாயத்தை கட்டுப்படுத்தும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தடுப்பூசி மீது கொண்ட அதீத நம்பிக்கை காரணமாக பல நாடுகள் சமூக கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#World
Leave a comment